Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரு‌ந்து எ‌ரி‌ப்பு : ராம ப‌க்த‌ர்க‌ளி‌ன் ப‌‌ண்பாடு இதுதா‌ன் - கருணா‌நி‌தி க‌ண்டன‌‌ம்!

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (15:29 IST)
த‌மிழ க பேரு‌ந்த ு எ‌ரி‌ப்ப ு ச‌ம்பவ‌த்‌‌தி‌ற்க ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். ப‌‌லியா ன 2 பே‌ர ் குடு‌‌ம்ப‌த்‌தினரு‌க்க ு அனுதாப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நித‌ ி இன‌்ற ு செ‌ய்‌தியாள‌ர்களு‌‌க்க ு பே‌ட்டிய‌ள‌ி‌த்தா‌ர ். அ‌ப்போத ு, த‌மிழக‌த்‌தி‌ல ் எ‌ல்லையோர‌த்‌தி‌ல ் பேருந‌்த ு எ‌ரி‌க்க‌ப் ப‌ ட்ட‌தி‌ல ் 2 பே‌ர ் ப‌லியா‌‌க ி இரு‌க்‌கிறா‌ர்கள ே எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " ரா ம ப‌க்த‌ர்க‌ளி‌ன ் ப‌‌ண்பாட ு இதுதா‌ன ் எ‌ன்பத ை இத‌ன ் மூலமா க கா‌ட்டி‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள ். எ‌ன்னுடை ய ஆ‌ழ்‌ந் த அனுதாப‌த்த ை இர ு உ‌‌யி‌ர்கள ை இழ‌ந் த அ‌ந் த ‌ வீ‌ட்டாரு‌க்க ு தெ‌‌ரி‌வி‌த்து‌க ் கொ‌ள்‌கிறே‌ன ். இ‌ந் த ச‌ம்பவ‌த்‌தி‌ற்க ு க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌க ் கொ‌ள்‌கிறே‌ன ். பேரு‌ந்த ை எ‌ரி‌‌த்தவ‌ர்க‌ள ் ம‌ீத ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டியத ு க‌ர்நாட க அர‌சி‌ன ் கடம ை" எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கூ‌றினா‌ர ்.

ராம‌ர ் பொ‌‌றியாள‌ர ா எ‌ன்ற ு ‌ நீ‌ங்க‌ள ் பே‌சியத ை ப‌ற்‌ற ி ப ா.ஜ.க.‌ வினரு‌ம ், ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ். கார‌ர்களு‌‌ம ் குறையா க சொ‌ல்‌கிறா‌ர்கள ே எ‌ன்ற ு கே‌ட்டபோத ு, " ராம‌ர ் எ‌ன்ற ு ஒருவ‌ர ் இரு‌ந்ததாகவே ா, அவ‌ர ் பால‌ம ் க‌ட்ட‌க ் கூடி ய அள‌வி‌ற்க ு பொ‌றி‌யிய‌ல ் வ‌ல்லுநரா க இரு‌ந்ததாகவே ா, அவ‌ர ் பால‌ம ் க‌ட்டியதாகவே ா ச‌‌ரி‌த்‌திர‌ம ் இ‌ல்ல ை. இரு‌க்‌‌கிறத ா எ‌ன்ற ு ‌ நீ‌ங்கள ே சொ‌ல்லு‌ங்க‌ள ், அதை‌த்தா‌ன ் நா‌ன ் பே‌சினே‌ன ். அ‌‌தில ே எ‌ன் ன தவற ு?

ராமரை‌ப ் ப‌ற்‌ற ி நா‌‌‌ங்க‌ள ் சொ‌ல்லா த ‌ விஷய‌ங்களையெ‌ல்லா‌ம ் ராமாயண‌ம ் எழு‌தி ய வா‌ல்‌‌மீ‌க ி அவ‌ர்கள ே ராமாயண‌த்‌தி‌ல ் எழு‌திய‌ிரு‌க்‌‌கிறா‌ர ். அத‌ற்க ு எ‌ன் ன சொ‌ல்ல‌ப ் போ‌கிறா‌ர்க‌ள ்" எ‌ன்ற ு ‌ கருணா‌நி‌த ி வின ா எழு‌ப்‌பினா‌ர ் .

ராம‌ர ் ‌ விஷய‌த்த ை ‌ சி ல பே‌ர ் அநாவ‌சியமா க பெ‌ரித ு படு‌த்துவதா க ‌ நினை‌க்‌‌கி‌றீ‌ர்கள ா எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌யி‌ட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, "‌‌ நி‌ச்சயமா க. சேத ு ச‌மு‌த்‌திர‌த ் ‌ தி‌ட்டம ே வர‌க்கூடாத ு எ‌ன்பத ு அவ‌ர்களுடை ய எ‌ண்ண‌ம ். அ‌ந் த எ‌ண்ண‌த்த ை ‌ நிறைவே‌ற்றுவத‌ற்கா க ‌ சி‌றி ய ‌ சி‌றி ய காரண‌ங்களை‌த ் தேட ி அலை‌கிறா‌ர்க‌ள ்" எ‌‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments