Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மிழக‌த்து‌க்கு ரூ.3.42 கோடி வற‌ட்‌சி ‌நி‌தி: ம‌‌த்‌திய அரசு ஒது‌க்‌கீடு!

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (14:35 IST)
த‌மி‌ழக‌த்து‌க்க ு வற‌ட்‌ச ி ‌ நி‌தியா க ம‌த்‌தி ய அரச ு ர ூ.3.42 கோடிய ை ஒது‌க்‌‌‌கியு‌ள்ளத ு.

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம ் வற‌ட்‌ச ி பகு‌திக‌ள ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் ‌‌ விருதுநக‌ர ், ‌ சிவக‌ங்க ை, ராமநாதபுர‌ம ், கோவ ை ஆ‌கி ய மாவ‌ட்ட‌‌ங்களு‌க்க ு சுமா‌ர ் ர ூ.3.42 கோடிய ை ம‌த்‌தி ய அரச ு ஒது‌க்‌கீட ு செ‌ய்து‌ள்ளத ு.

‌ விருதுநக‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் அரு‌ப்பு‌க்கோ‌ட்ட ை, கா‌ரியாப‌ட்ட ி, ந‌ரி‌க்குட ி, சா‌த்தூ‌ர ், ‌‌ சிவகா‌ச ி, வெ‌ம்ப‌க் கோ‌ட்ட ை, ‌ விருதுநக‌ர ் ஆ‌கி ய இட‌ங்க‌‌ளி‌ல ் நடைபெ‌ற்ற ு வரு‌ம ் 16 ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு 2‌ ம ் க‌ட் ட தவணையா க ர ூ,107.72 ல‌ட்ச‌ம ் அனும‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளத ு.

‌ சிவக‌ங்க ை மாவ‌‌ட்ட‌த்‌தி‌ல ் 14 ‌ தி‌ட்ட‌ப ் ப‌ணிகளு‌க்க ு ர ூ.47 ல‌ட்சமு‌ம ், ராமநாதபுர‌ம ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் 16 ‌ தி‌ட்ட‌ப ் ப‌ணிகளு‌க்கா க ர ூ.107.52 ல‌ட்சமு‌ம ், கோவ ை மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் 12 ‌ தி‌ட்ட‌ப ் ப‌ணிகளு‌க்கா க ர ூ.79.99 ல‌ட்ச‌ம ் அனும‌த ி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌த ி தே‌சி ய குடி‌நீ‌ர ் இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் நடைபெ‌ற்ற ு வரு‌ம ் ப‌ணிகளு‌க்கா க 2 வத ு க‌ட் ட தவணையா க ர ூ.3.70 கோட ி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments