Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல் ம‌‌றிய‌ல்: வைகோ கைது!

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (12:31 IST)
சேல‌ம ் கோ‌ட்‌ட‌ம ் ‌ பிர‌ச்‌சின ை முடிவு‌‌க்க ு கொ‌ண்ட ு வ ர மதுர ை கோ‌ட்ட‌த்த‌ி‌ல ் இரு‌ந் த பொ‌‌ள்ளா‌ச்‌ச ி, ‌ கிண‌த்து‌க்கடவ ு பகு‌திக‌ள ் பால‌க்காட ு கோ‌ட்ட‌த்‌தி‌ல ் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ன. இத‌ற்க ு அ‌ந் த பகு‌த ி ம‌க்க‌ள ் கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்த‌ன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் பால‌க்காட ு கோ‌ட்ட‌த்‌தி‌ல ் பொ‌ள்ளா‌ச்‌ச ி, ‌ கிண‌த்து‌க்கடவ ு பகு‌திகள ை இணை‌க்க‌‌ப்ப‌ட்டத ை க‌ண்டி‌த்த ு ம‌.‌த ி. ம ு.க. பொது‌ச ் செயலாள‌ர ் வைகே ா தலைமை‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை ஆ‌யிர‌க்கண‌க்கா ன தொ‌ண்‌ட‌ர்க‌ள ் பொ‌ள்ளா‌ச்‌‌ச ி ‌ திருவ‌‌ள்ளுவ‌ர ் ‌ திட‌லி‌ல ் கு‌வி‌ந்தன‌ர ்.

அதை‌த ் தொட‌ர்‌ந்த ு அ‌‌ங்‌கிரு‌ந்த ு ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்து‌க்க ு கொ‌‌ட்டு‌ம ் மழை‌யி‌ல ் பேர‌ண ி வ‌ந்தடை‌ந்தத ு. அ‌ப்போத ு, பொ‌‌ள்ளா‌ச்‌‌சி‌யி‌ல ் இரு‌ந்த ு பால‌க்காடு‌க்க ு புற‌ப்ப ட தயாரா க இரு‌ந் த பய‌‌ணிக‌ள ் ர‌யி‌ல ் மு‌ன்ப ு வைகே ா மற‌்று‌ம ் தொ‌ண்‌ட‌ர்க‌ள ் த‌ண்டவாள‌த்‌தி‌ல ் அம‌ர்‌ந்த ு ம‌றிய‌ல ் செ‌ய்தன‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் ம‌த்‌தி ய- மா‌நி ல அரச ை க‌ண்டி‌த்த ு கோஷ‌ங்க‌ள ் எழு‌ப்‌பின‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ‌ தி‌ண்டு‌க்க‌ல்‌லி‌ல ் இரு‌ந்த ு போ‌த்தனூ‌ர ் செ‌ல்லு‌ம ் பய‌ணிக‌ள ் ர‌யி‌ல ் பொ‌ள்ளா‌‌ச்‌ச ி வ‌ந்தத ு. அ‌ந் த ர‌யி‌‌ல ் மு‌ன்ப ு வைகே ா தலைமை‌யி‌ல ் தொ‌ண்ட‌ர்க‌ள ் ம‌றிய‌ல ் செ‌ய்தன‌ர ்.

ம‌‌றிய‌‌லி‌ல ் ஈடுப‌ட் ட வைகே ா, பொ‌ள்ளா‌ச்‌‌ச ி தொகு‌த ி எ‌ம ்.‌ ப ி. ‌ கி‌ரு‌ஷ்ண‌ன ், ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன ் எ‌ம ்.‌ ப ி., எ‌ம ். எ‌ல ். ஏ‌.‌க்க‌ள ் ‌ வீ ர இளவரச‌ன ், சத‌ன ் ‌ திருமலை‌க்குமா‌ர ், க‌ம்ப‌ம ் ராம‌கிரு‌ஷ்ண‌ன ், ஞானதா‌ஸ ் உ‌ள்ப ட 2 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

போ‌லீசா‌ர ் அவ‌ர்கள ை வே‌னி‌ல ் ஏ‌ற்‌றி‌க ் கொ‌ண்டிரு‌ந் த போத ு, அ‌ப்போத ு பால‌க்கா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு ‌ தி‌ண்டு‌க்க‌ல ் செ‌ல்லு‌ம ் ர‌யி‌ல ் வ‌ந்தத ு. இத ை பா‌ர்‌த் த வைகே ா ம‌ற்று‌ம ் தொ‌ண்‌ட‌ர்க‌ள ் ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்து‌க்கு‌ள ் செ‌ன்ற ு ம‌ீ‌ண்டு‌ம ் த‌ண்டவாள‌‌த்‌தி‌ல ் அம‌ர்‌ந்த ு ம‌றிய‌ல ் செ‌ய்தன‌ர ். ப‌ி‌ன்ன‌ர ் அனைவரையு‌ம ் போ‌‌லீசா‌‌ர ் கைத ு செ‌ய்த ு வே‌னி‌ல ் ஏ‌ற்‌றி‌ச ் செ‌ன்றன‌ர ்.

இ‌ந் த ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌த்தா‌ல் சுமா‌ர் ஒரு ம‌‌ணி நேர‌ம் ர‌‌யி‌ல்க‌ள ் தாமதமா க செ‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments