Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ச்‌சி ‌பி‌ள்ளையாரு‌க்கு 30 ‌கிலோ கொழு‌‌க்க‌ட்டை படைய‌ல்!

‌திரு‌ச்‌சி செ‌‌ய்‌தியாள‌ர்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2007 (19:01 IST)
திரு‌ச்‌‌சி மலை‌க்கோ‌ட்டை உ‌ச்‌சி‌ப் ‌பி‌ள்ளையாரு‌க்கு 30 ‌கிலோ கொழு‌க்க‌ட்டை படைய‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

‌ திரு‌ச்‌சி மலை‌க் கோ‌ட்டை உ‌ச்‌சி‌ப் ‌பி‌ள்ளையா‌ர் கோ‌வி‌‌லி‌ல் ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி ‌விழா ‌மி‌க‌ச் ‌சிற‌‌ப்பாக கொ‌ண்டாட‌ப்ப‌ட்டது. ‌சிற‌‌ப்பு அ‌பிஷேக ஆராதனைக‌ள் நட‌த்த‌ப்ப‌ட்டன.

இதை‌த் தொட‌ர்‌ந்து 30 ‌கிலோ எடை‌யி‌‌ல் கொழு‌க்க‌ட்டை படை‌க்‌க‌ப்ப‌ட்டது. இத‌ற்கு 45 ‌‌கிலோ ப‌ச்ச‌‌ரி‌ச ி, 35 ‌ கிலோ வெ‌ல்ல‌ம ், 3 ‌ கிலோ எ‌ள ், அரை‌‌க் ‌கிலோ ஏல‌க்கா‌ய ், 4 ‌ கிலோ நெ‌ய ், 60 தே‌ங்கா‌ய் ஆ‌கியவ‌ற்றை கொ‌‌ண்டு 30 ‌கிலோ எடையு‌ள்ள கொழு‌‌க்க‌ட்டை தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டது.

அ‌ன்று மாலை பாலகணப‌தி அல‌ங்கார‌த்‌தி‌ல் ‌விநாயக‌ பெருமா‌ள் ப‌க்‌த‌ர்களு‌க்கு அரு‌ள் பா‌வி‌த்தா‌‌ர். ஏராளமான ப‌க்த‌ர்‌க‌ள் கூ‌ட்ட‌‌ம் மலை‌க்கோ‌ட்டை‌யி‌ல் ‌நிர‌ம்‌பி வ‌ழி‌ந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments