Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை ஆசி‌ரியரு‌க்கு குடியரசு‌த் தலைவ‌ர் விருது!

‌திரு‌ச்‌‌‌‌சி செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2007 (19:02 IST)
திரு‌ச்சி ப‌ள்ளி தலைமையா‌சி‌ரியரு‌க்கு குடியரசு‌த் தலைவ‌ர் ‌விருது வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

‌ திரு‌ச்‌சி அருகே உ‌ள்ள அதவ‌த்தூ‌ர் ‌திரு‌த்துவ மா‌ன்ய தொட‌க்க‌ப் ப‌ள்‌ளி தலைமையா‌சி‌ரிய‌ர் இரா. வைரவேலுவு‌க்கு தே‌சிய ந‌ல்லா‌‌சி‌ரிய‌ர் ‌விருது கிடை‌த்து‌ள்ளது.

டெ‌ல்‌லி‌யி‌‌ல் ச‌மீப‌த்‌தி‌ல் நடைபெ‌ற்ற ‌விழா‌வி‌ல் குடியர‌சு‌த் தலைவ‌ர் பிர‌தீபா பா‌ட்டீ‌ல் இத‌ற்கான வெ‌ள்‌ளி‌ப் பத‌க்க‌‌ம ், சா‌ன்‌றித‌ழ் ம‌ற்று‌ம் ர ூ.25 ஆ‌யிர‌த்து‌க்கான காசோலை ஆ‌கியவை அட‌ங்‌கிய தே‌சிய ‌விருதை வழ‌ங்‌கி பாரா‌ட்டினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments