Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ர்-லா‌ரி மோ‌த‌ல்: 5 பே‌ர் உட‌ல் நசு‌ங்‌கி ப‌லி!

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2007 (18:23 IST)
த‌ர்மபு‌ர ி அருக ே காரு‌ம ், லா‌ரியு‌‌ம ் நேரு‌க்க ு நே‌ர ் மோ‌தி ய ‌ விப‌த்‌தி‌ல ் ‌ திரும ண ‌ வீ‌ட்டி‌ற்க ு செ‌ன் ற 5 பே‌‌ர ் ச‌ம் ப இட‌த்‌திலேய ே ப‌லியா‌யின‌ர ்.

‌ சிவக‌ங்க ை மாவ‌ட்ட‌ம ், காரை‌‌க்குட ி அருக ே உ‌ள் ள க‌ண்டனூ‌ர ் புதுவய‌ல ை சே‌‌ர்‌‌ந்த‌ செ‌ல்வ‌ம ் (37) தனத ு உற‌வின‌ர்களுட‌ன ் பெ‌ங்களூ‌ரி‌ல ் உ‌ள் ள ஜெயநக‌ரி‌ல ் த‌ங்‌க ி கூ‌ல ி வேல ை செ‌ய்த ு வ‌‌ந்தா‌ர ். க‌‌ண்டனூ‌‌ரி‌ல ் நட‌க்கு‌ம ் உற‌வின‌ர ் ஒருவரத ு ‌‌ திருமண‌த்‌தி‌ற்கா க பெ‌‌ங்களூ‌‌ரி‌ல ் இரு‌ந்த ு 7 பே‌ர ் இ‌ன்ற ு பேரு‌ந்‌தி‌ல ் ஓசூரு‌க்க ு வ‌ந்‌தன‌ர ். அ‌ங்‌கிரு‌ந்த ு காரை‌க்குடி‌க்க ு பேரு‌ந்த ு ‌ கிடை‌க்காததா‌ல ் பெ‌ங்களூ‌ரி‌ல ் இரு‌ந்த ு கா‌ர ் வரவழை‌க்க‌ப்ப‌ட்ட ு 7 பேரு‌ம ் க‌ண்டனூ‌ர ் புதுவயலு‌க்க ு செ‌‌ன்ற ு கொ‌‌ண்டிரு‌ந்தன‌ர ்.

இ‌ன்ற ு அ‌திகால ை 4 ம‌‌ணி‌க்க ு ‌ த‌ர்மபு‌ர ் அருக ே தேவரச‌ம்ப‌ட்ட ி ‌ பி‌ரிவ ு சாலை‌யி‌ல ் கா‌ர ் வ‌ந்தபோத ு சேல‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ஆ‌ந்‌திர ா நோ‌க்‌‌க ி வேகமா க வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந் த லா‌ர ி ம‌ீத ு நேரு‌க்க ு நே‌ர ் மோ‌தியத ு. இ‌‌தி‌ல ் கா‌ரி‌ல ் இரு‌ந் த சா‌ந்‌த ி (30), மா‌ணி‌க்க‌ம ் (70), யோவா‌ன ் (45), கணேச‌ன ் (35), கா‌ர ் டிரைவ‌ர ் கணேச‌ன ் ஆ‌கியோ‌ர ் உட‌ல ் நசு‌ங்‌க ி ச‌ம்ப வ இட‌‌த்‌திலேய ே ப‌ரிதாபமா க இற‌ந்தன‌ர ்.

இ‌‌ந் த ‌ விப‌த்‌‌தி‌ல ் செ‌ல்வ‌ம ் (37), உடையா‌த்தா‌ள ் (65), ‌‌ கரு‌ப்பைய ா (45) ஆ‌கியோ‌ர ் பல‌த் த காய‌ம ் அடை‌ந்தன‌ர ். இவ‌ர்க‌ள ் த‌‌ர்மபு‌ர ி அரச ு மரு‌த்துவமனை‌யி‌‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர ். இத‌ி‌ல ் செ‌ல்வ‌ம ், உடையா‌த்தா‌ள ் ஆ‌கியோ‌ர ் ஆப‌த்தா ன ‌ நிலை‌யி‌‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந் த ‌ விப‌த்த ு கு‌றி‌த்த ு அ‌தியமா‌ன ் கோ‌ட்ட ை காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப்ப‌திவ ு செ‌ய்த ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments