Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம‌‌ர் பால‌த்தை இடி‌க்காம‌ல் மா‌ற்று‌த் ‌தி‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2007 (16:04 IST)
ராம‌ர ் பால‌த்த ை இடி‌க்காம‌ல ், கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள மா‌ற்று‌த ் ‌‌ தி‌ட்ட‌‌‌‌ங்க‌ளி‌ல ் ஏதாவத ு ஒ‌ன்ற ை ப‌ரி‌சீலன ை செ‌ய்த ு இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற் ற ம‌த்‌தி ய அரச ு மு‌ன்வ ர வே‌ண்டு‌‌ம ் எ‌ன்ற ு அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயலாள‌ர ் ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ராம‌‌ர ் பால‌‌ம ் எ‌ன் ற புராத ன ‌ சி‌ன்ன‌த்த ை இடி‌த்த ு ‌ வி‌ட்ட ு சேத ு சமு‌த்‌‌தி ர கா‌ல்வா‌ய ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற் ற முத‌லமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தியு‌ம ், ம‌த்‌தி ய க‌ப்ப‌ல ் தரைவ‌ழ ி, போ‌க்குவர‌த்த ு ம‌ற்று‌ம ் நெடு‌ஞ்சாலை‌க‌ள ் துற ை அமை‌ச்சருமா ன ட ி. ஆ‌ர ். பாலுவு‌ம ் துடியா‌ய ் துடி‌த்து‌க ் கொ‌‌‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்ற ு ஜெயல‌‌லித ா கு‌ற்ற‌ம ் சா‌ற்‌‌றியு‌ள்ள‌ா‌ர ்.

ராம‌‌ர ் பால‌த்த ை இடி‌க்காம‌ல ் இ‌ந் த ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்பதுதா‌ன ் எ‌ங்க‌ளி‌ன ் மு‌க்‌கியமா ன கோ‌‌ரி‌க்க ை. ராம‌ர ் பால‌த்த ை இடி‌க்காம‌ல ் சேத ு சமு‌த்‌தி ர கா‌‌ல்வா‌ய்‌ ‌தி‌ட்ட‌த்த ை ‌ கி‌ட்ட‌த்த‌ட் ட ஐ‌ந்த ு அ‌ல்லத ு ஆற ு மா‌ற்று‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் ம‌த்‌தி ய அர‌சி‌‌ட‌ம ் கொடு‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ள ன. அ‌தி‌ல ் சா‌த்‌தியமா ன ஒ‌ன்ற ை ம‌த்‌தி ய அரச ு ப‌ரி‌‌சீலன ை செ‌ய்த ு இ‌ந் த ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற் ற முய‌ற்‌சி‌க் க வே‌ண்டு‌ம ். ஆனா‌‌ல ் அமை‌ச்‌ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு எதையு‌ம ் ஆராயாம‌ல ் ம‌க்க‌‌‌ளி‌ன ் ‌ விரு‌ப்ப‌த்த ை புற‌க்க‌ணி‌ப்பத ு ஜனநாய‌க‌த்‌தி‌ற்க ு முர‌ண்பாடா ன செயலாகு‌ம ் எ‌ ன ஜெயல‌லித ா க‌ண்ட‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

எ‌தி‌ர்‌ப்ப ை ப‌ற்‌றியு‌ம ் கவலை‌ப்படாம‌ல ் அதனா‌ல ் ஏ‌ற்பட‌க ் கூடி ய ‌ விளைவுகள ை ப‌ற்‌றியு‌‌ம ் கவலை‌ப்படாம‌ல ், எ‌ப்படியு‌ம ் இ‌ந் த ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற்‌றிய ே ‌‌‌ தீருவோ‌ம ் எ‌ன்ற ு ‌ விடா‌ப்‌பிடியா க இரு‌க்‌கிறத ு ம‌த்‌தி ய அரச ு. புராதன‌ச ் ‌ சி‌ன்னமா க ராம‌ர ் பால‌த்த ை இடி‌க்காம‌ல ், கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள மா‌ற்று‌த ் ‌‌ தி‌ட்ட‌‌‌‌ங்க‌ளி‌ல ் ஏதாவத ு ஒ‌ன்ற ை ப‌ரி‌சீலன ை செ‌ய்த ு இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற் ற ம‌த்‌தி ய அரச ு மு‌ன்வ ர வே‌ண்டு‌‌ம ் எ‌ன்ற ு அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயலாள‌ர ் ஜெயல‌லித ா கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments