Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ல‌‌ட்ச‌ம் மாண‌விகளு‌‌க்கு சுடிதா‌ர்: அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2007 (12:58 IST)
முத‌ல ் முறையா க இ‌ந் த ஆ‌ண்ட ு மு‌த‌ல் பள்ளி மாண‌விகளு‌‌க்க ு ‌ சீருடையா க சுடிதா‌ர் வழ‌ங் க அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளது எ‌ன்று கை‌த்த‌‌றி‌த்துறை அமை‌ச்ச‌ர ் எ‌ன ். க ே. க ே.‌ ப ி. ராஜ ா கூ‌றினா‌ர்.

பொ‌ங்க‌ல ் ப‌ண்டிகையையொ‌ட்ட ி ஏழைகளு‌‌‌‌க்க ு வழ‌ங்க‌ப்படு‌ம ் இலவ ச வே‌ட்ட ி- சேல ை தயா‌ரி‌ப்ப ு தொட‌ர்பா ன ஆ‌ய்வு‌க்கூ‌ட்ட‌ம ் ஈரோ‌ட்டி‌ல ் நட‌ந்தத ு. கை‌த்த‌‌றி‌த்துறை அமை‌ச்ச‌ர ் எ‌ன ். க ே. க ே.‌ ப ி. ராஜ ா இ‌‌தி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்ட ு அ‌திகா‌ரிகளு‌ட‌ன ் ஆலோசன ை நட‌த்‌தினா‌ர ்.

பி‌ன்ன‌ர ் அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம ் கூறுகை‌யி‌‌‌ல ், பொ‌‌ங்க‌‌ல ் ப‌ண்டிகையையொ‌ட்ட ி 16 ‌ விசை‌த்த‌‌ற ி நெசவாள‌ர ் கூ‌ட்டுறவ ு ச‌‌ங்க‌ங்க‌ள ் மூல‌ம ் 71.40 ல‌‌ட்ச‌ம ் சேலைகளு‌ம ், 73.85 ல‌‌ட்ச‌ம ் வே‌ட்டிகளு‌ம ் உ‌ற்ப‌த்‌த ி செ‌ய் ய இல‌க்க ு ‌ நி‌ர்ண‌‌‌யி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதுவர ை 30 ல‌ட்ச‌த்த ு 42 ஆ‌யிர‌‌ம ் சேலைகளு‌ம ், 30 ல‌‌ட்ச‌த்த ு 69 ஆ‌யிர‌‌ம ் வே‌ட்டிகளு‌ம ் உ‌ற்‌ப‌த்‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. நவ‌ம்ப‌ர ் மாத‌த்து‌க்கு‌ள ் ப‌ணிக‌ள ் முடிவடையு‌ம ் வகை‌யி‌‌ல ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.

இ‌ந் த ஆ‌ண்ட ு 164 ல‌ட்ச‌ம ் பா‌லிகா‌ட ் சேலைகளு‌ம ், 164 ல‌‌ட்ச‌ம ் பா‌‌லிகா‌ட ் வேட‌்டிகளு‌ம ் வழ‌ங்க‌ப்ப ட உ‌ள்ளத ு. இத‌ற்கா க ர ூ.256 கோட ி ‌ நி‌த ி ஒது‌க்‌கீட ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதுத‌வி ர மு‌தியோ‌ர்களு‌க்க ு 20 ல‌‌ட்ச‌ம ் சேலைகளு‌ம ், 4 ல‌‌ட்ச‌ம ் வே‌ட்டிகளு‌ம ் உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. பொ‌ங்களு‌க்க ு மு‌ன ் இவைக‌ள ் ‌‌ வி‌நியோ‌கி‌க்க‌ப்படு‌ம ் எ‌‌‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் கூ‌றினா‌ர ்.

முத‌ல ் முறையா க இ‌ந் த ஆ‌ண்ட ு முத‌ல ் மாண‌விகளு‌‌க்க ு ‌ சீருடையா க சுடிதா‌ர ் வழ‌ங்க‌ப்படு‌கிறத ு. 4 ல‌ட்ச‌ம ் மாண‌விகளு‌க்க ு சுடிதா‌ர ் வழ‌ங் க அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு. இத ு த‌வி ர சமூகநல‌த்துற ை மூல‌ம ் 14 ல‌ட்ச‌ம ் ‌ சீருடைகளு‌ம ் வழ‌ங்க‌ப்ப ட உ‌ள்ளத ு. இத‌ற்கா க ர ூ.34 கோட ி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் எ‌ன ். க ே. க ே.‌ ப ி. ராஜ ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments