Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ட்டின‌‌ப்பா‌க்க‌த்‌தி‌‌ல் கட‌ல் ‌சீ‌ற்ற‌ம்!

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (21:23 IST)
இ‌ந்தோனே‌சியா‌வி‌ல ் ஏ‌ற்ப‌‌ட் ட பய‌ங்க ர பூக‌ம்ப‌த்த ை தொட‌ர்‌ந்த ு செ‌ன்‌னை‌யி‌ல ் சுனா‌ம ி எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌க்க‌ப்பட‌்டு‌ள்ளத ு. செ‌ன்ன ை ப‌ட‌்டின‌ப்பா‌க்க‌‌ம ் கட‌ற்கரை‌ய‌ி‌ல ் அலை‌யி‌ன ் ‌ சீ‌ற்ற‌ம ் அ‌‌திகமா க இரு‌ந்தத ு. 10 ‌ மீ‌ட்ட‌ர ் தூர‌ம ் கட‌ல ் ‌ நீ‌ர ் வெ‌ளிய ே வ‌ந்தத ு. இதனா‌ல ் பொதும‌க்க‌ள ் இடைய ே ‌ பீ‌த ி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

காவ‌ல்துறை‌யின‌ர ், பொத ு ம‌க்க‌ள ் யாரு‌‌ம ் கட‌ற்கரை‌க்க ு செ‌ல் ல வே‌ண்டா‌ம ் எ‌ச்ச‌ரி‌க்க ை வ‌ிடு‌த் த வ‌ண்ண‌ம ் உ‌ள்ளன‌ர ். இ‌த‌னிடைய ே ‌‌‌‌ சீ‌னிவாசபுர‌ ம‌க்க‌ள ் பாதுக‌ா‌ப்பா ன இட‌த்திற்க ு செ‌ன் ற வ‌ண்ண‌ம ் உ‌ள்ளன‌ர ்.

சுனாமி பரபரப்பு காட்சிகள்!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments