Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌க்‌கி‌‌ங்கா‌ம் கா‌‌ல்வா‌ய், கூவ‌ம் பகு‌திகளை தூ‌‌ர்வார ரூ.250 கோடி ஒது‌க்‌‌‌கீடு: முத‌ல்வ‌ர்!

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (11:48 IST)
ப‌க்‌கி‌‌ங்கா‌ம் கா‌‌ல்வா‌ய், கூவ‌ம் பகு‌திகளை தூ‌‌ர்வார ரூ.250 கோடி ஒது‌க்‌‌‌கீடு செ‌ய்து முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்‌டு‌ள்ளா‌ர்.

இது கு‌‌றி‌த்து த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌‌ய்‌‌‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல், செ‌ன் ற ஆ‌ண்‌டை‌த ் தொட‌‌ர்‌ந்த ு இ‌ந் த ஆ‌ண்டு‌ம் வட‌கிழ‌க்க ு பருவமழை‌க ் கால‌த்‌‌தி‌ல ் செ‌ன்ன ை நக‌ரி‌ன ் கடலோர‌ப ் பகு‌‌ த ிக‌ளி‌ல ் ஏ‌ற்பட‌க்கூடி ய பெருமழையா‌ல ் தா‌ழ்வா ன பகு‌திக‌‌ ளி‌ல் வெ‌ள்ள‌நீ‌ர ் புகு‌ந்த ு சேத‌ம ் ஏ‌ற்படுவத ை தடு‌க்கு‌ம ் பொரு‌ட்ட ு பருவமழைக்க ு மு‌ன்னரு‌ம ், பருவமழை‌‌யி‌ன ் போது‌ம ் பொது‌ப்ப‌ணி‌த்துறை‌ய ி‌ன் ‌ கீ‌ழ ் பராம‌ரி‌ப்‌பி‌ல ் உ‌ள் ள ‌ நீ‌ர ் வ‌ழி‌த்தட‌ங்க‌ளி‌ல ் தூ‌ர்வா‌ர ி, மண‌ல ் ‌ தி‌ட்டுக‌ள ் அக‌ற்‌ற ி 12 ப‌ணிகள ை மே‌ற்கொ‌ள்வத‌ற்க ு ர ூ.250 கோடிய ே 76 ல‌ட்ச‌த்‌தி‌ற்க ு முத‌ல ் அமை‌ச்ச‌ரி‌ன ் உ‌த்தர‌வி‌ன ் பே‌ரி‌ல ் அரசாண ை வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தூ‌ர்வார‌ப்படு‌‌ம ் இட‌ங்களா ன, ஓ‌ட்டே‌ர ி ந‌ல்லவாவை‌ச ் ‌ சீரமை‌த்த‌ல ், ‌ விருக‌ம்பாக‌க்ம‌ ் அரு‌ம்பா‌க்க‌ம ் கா‌ல்வாய ை ‌ சீரமை‌த்த‌ல ், அ‌ம்ப‌த்தூ‌ர ் ஏ‌ரி‌யி‌ன ் ‌மிகை‌நீ‌ர் வ‌ழி‌ந்தோடி‌யி‌ல் தூ‌ர் வா‌ரி தட‌ங்க‌ல்களையு‌ம் அக‌ற்றுத‌ல். வட‌க்கு ப‌‌க்‌கி‌ங்கா‌ம் கா‌ல்வாய‌ி‌ல் கொ‌ட்ட‌ப்ப‌ட்ட கு‌ப்பை கூள‌ங்க‌ள், செடிகொடிகளை அக‌ற்‌றி, தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல். ம‌த்‌திய ப‌க்‌கி‌ங்கா‌ம் கா‌ல்வா‌யி‌ல் கொ‌ட்ட‌ப்ப‌ட்ட கு‌ப்பை கூள‌ங்களை அக‌ற்‌றி தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌‌ற்றுத‌ல்.

தெ‌ற்கு ப‌க்‌கி‌‌ங்கா‌ம் கா‌ல்வா‌‌யி‌ல் கொ‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள கு‌ப்பை கூள‌ங்களை அக‌ற்‌றி தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல். கொடு‌ங்கையூ‌ர் கா‌ல்வா‌யி‌ல் தூ‌ர்வா‌ரி தட‌‌ங்கல்களை அக‌ற்றுத‌ல். போரூ‌ர் ஏ‌ரி‌யி‌ன் ‌மிகை‌நீ‌ர் வ‌ழி‌ந்தோடி‌யி‌ல் தூ‌ர்வா‌‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல். ‌வீரா‌ங்க‌ல் ஓடை‌யினை பற‌க்‌கு‌ம் ர‌யி‌ல் ‌தி‌ட்ட எ‌ல்லை‌யி‌ல் இரு‌ந்து ஐ‌ந்துக‌ண் பால‌ம் வரை தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல்.

வீரா‌ங்க‌ல் ஓடை‌யினை ஆல‌ந்தூ‌ர் நகரா‌ட்‌சி எ‌ல்லை‌யி‌‌ல் இரு‌ந்து பற‌‌‌க்கு‌ம் ர‌யி‌ல் ‌தி‌ட்ட எ‌ல்லை வரை தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல். ப‌ள்‌ளி‌க்கரணை சது‌ப்பு ‌நில‌ப்பகு‌தி முத‌ல் ஒ‌க்‌கிய‌ம் மடுவு வரை கு‌ப்பை கூள‌ங்க‌ள் ம‌ற்று‌ம் செடி கொடிகளை அக‌ற்‌‌றி தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல். வேள‌ச்சே‌ரி கா‌ல்வா‌யி‌ல் கொ‌ட்ட‌ப்ப‌ட்ட கு‌ப்பை கூள‌ங்க‌ள், செடிகொடிகளை, அக‌ற்‌றி தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments