Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌‌‌தீ‌விரவா‌திக‌ள் ஊடுருவ‌ல் இ‌ல்லை - ‌டி.‌ஜி.‌பி.!

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2007 (17:03 IST)
த‌மிழக‌த்‌‌தி‌ல ் ‌ தீ‌‌‌விரவா‌திக‌ள ் ஊடுருவ‌‌ல ் இ‌ல்ல ை. எனவ ே பொத ு ம‌க்க‌ள ் ‌‌ அ‌ச்ச‌மடைய‌த ் தேவைய‌ி‌ல்ல ை என ்ற ு காவ‌ல்துற ை தலைம ை இய‌க்க ு நர ் ராஜே‌ந்‌‌‌திர‌ன ் கூ‌றினா‌ர ்!

ஐதராபா‌த ் கு‌ண்ட ு வெடி‌ப்பு‌க்க ு ‌‌ பி‌ன்ன‌ர ் த‌மிழக‌த்‌‌‌தி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் உஷா‌ர்படு‌த்த‌ப ் ப‌ட்டு‌ள்ளன‌ர ். ‌ தீ‌விரவா‌திக‌ள ் த‌மிழக‌த்‌‌தி‌ல ் ஊடுருவ‌வி‌ல்ல ை. பொத ு ம‌‌க்க‌ள ் ‌‌ அ‌ச்சமடைய‌ வே‌ண்டா‌ம ். பாதுகா‌ப்ப ு தொட‌ர்பா க யா‌ர ் ‌‌ வீ‌ண ் வத‌ந்‌திகள ை ‌‌ கிள‌ப்‌பினாலு‌ம ் அவ‌ர்க‌ள ் ‌‌‌ மீத ு க‌டு‌ம ் நடவ‌டி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் என‌்ற ு காவ‌ல்துற ை தலைம ை இய‌க்குன‌ர ் எ‌ச்ச‌‌ரி‌க்க ை ‌ விடு‌த்தா‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌ன ் அமை‌தியா ன மா‌நில‌ங்க‌ளி‌ல ் த‌மிழக‌ம ் ஒ‌ன்ற ு. வேலூ‌‌ரி‌‌ல ் படி‌த் த மாண‌வ ி ர‌ப்ஜா‌ன ி 2008 ஆ‌ம ் ஆ‌ண்ட ு வர ை இ‌ந்‌தியா‌வி‌ல ் த‌ங்‌க ி இரு‌க் க ‌ விச ா வை‌த்து‌ள்ளா‌ர ். ஹைதராபா‌த ் கு‌ண்டுவெடி‌ப்ப ு தொட‌ர்பா க அ‌ந் த பெ‌ண்ண ை காவ‌ல்துற ை‌ யின‌ர் கைத ு செ‌ய்ய‌வி‌ல்ல ை. உ‌ரி ய ஆவண‌ங்க‌ள ் அவ‌ரிட‌ம ் இ‌ல்லாததா‌ல ் அவ‌ர ை காவ‌ல்துற ை‌ யின‌ர ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர் எ‌ன்ற ு காவ‌ல்துற ை தலைம ை இய‌க்குன‌ர ் ராஜே‌ந்‌‌‌திர‌ன ் கூ‌‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments