Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் 5 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா!

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2007 (18:00 IST)
விவசாயிகளுக்கு த‌ட்டு‌ப்ப ாட ி‌ன்‌ற ி ‌ வித ை நெ‌ல ், உ‌ர‌ம ் ஆ‌‌‌கியவற‌்ற ை வழ‌ங்க‌க ் கோ‌‌‌‌ர ி த‌ஞ்சை‌யி‌ல ் வரு‌ம ் 5 ஆம் தே‌த ி அ.‌ த ி. ம ு.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம ் நட‌‌த்த ும் என‌்ற ு அக்கட்சியின் பொது‌ச ் செயலர ் ஜெயல‌லித ா தெ‌ரி‌‌வி‌‌‌த்‌து‌ள்‌ளா‌ர ்!

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்‌ ள அ‌றி‌க்கைய‌ி‌ல ், விவசாய‌‌‌ த்துக்கு தேவையா ன ‌ வித ை நெல ் ம‌ற்ற ும் உர‌ம ் ஆ‌‌கியவ‌ற்று‌க்க ு த‌ட்டு‌ப்பாட ு உ‌ள்ளதா‌ல ் அவ‌‌ற்ற ை வெ‌ள ி சந்தைகளில் ‌ விவசா‌யி‌க‌ள ் அ‌‌தி க ‌ வில ை கொடு‌த்த ு வா‌ங்குவதோட ு, அவ ை தரம‌ற் ற ‌ நிலை‌யி‌‌‌ல ் உ‌ள்ளத ு. இதனா‌ல ் ‌ விவசா‌யிக‌ள்‌ சொ‌ல்லொணா‌த ் துயர‌ம ் அடை‌ந்த ு வரு‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ விவசா‌யிகளு‌க்க ு தேவையா ன ப‌யி‌ர்‌க ் கட‌ன்க‌ள ் கூ‌‌ட்டுறவ ு வ‌ங்‌கிக‌ள ் ‌‌‌ முல‌ம ் எ‌வ்‌வி தத் தடையும் இ‌ன்‌ற ி வழ‌ங்க‌க ் கோ‌‌ரியு‌ம ், நெ‌ல ் ‌ விதைக‌ள ், உர‌ம ் ஆகியவற்றை த‌ட்டு‌ப்ப ாட ி‌ன்‌ற ி வழ‌ங்க‌க ் கோ‌ரியு‌ம ் வரு‌ம ் 5 ஆம் தேத‌ ி த‌ஞ்‌ச ை மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர ் அலுவலக‌ம ் மு‌ன்ப ு கால ை 11 ம‌‌ணி‌க்க ு த‌‌ஞ்ச ை வட‌க்‌க ு ம‌ற்று‌ம ் ‌ கிழ‌க‌்க ு மாவ‌‌ட் ட அ.‌ தி‌.ம ு.க.‌‌ வின‌ர ் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் எ‌ன்ற ு ஜெயல‌‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments