விளம்பரப் பலகைகள் அற்ற மாநகரட்சிகள் : தமிழக அரசு!

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (17:27 IST)
சென்ன ை, மதுர ை உள்ளிட் ட தமிழகத்தின ் 6 மாநகராட்சிகளும ் ' விளம்பரப ் பலகைகள ் அற் ற' மாநகராட்சிகளா க மாற்றப்படும ் என்ற ு தமிழ க முதலமைச்சர ் கருணாநித ி அறிவித்துள்ளார ்!

முதலமைச்சர ் கருணாநித ி தலைமையில ் நடந் த உயர்மட்டக ் கூட்டத்திற்குப ் பிறக ு இம்முடிவ ு எடுக்கப்பட்டதெ ன தமிழ க அரச ு வெளியிட்டுள் ள செய்திக ் குறிப்பில ் கூறப்பட்டுள்ளத ு.

சென்ன ை, கோவ ை, மதுர ை, திருச்ச ி, சேலம ் மற்றும ் திருநெல்வேலியில ் அனுமதியின்ற ி வைக்கப்பட்டுள் ள விளம்பரப ் பலகைகள ை நீக்குவத ு என்றும ், விளம்பரப ் பலகைகள ை நீக்குவதற்க ு தட ை பெற்ற ு தொடர்ந்த ு விளம்பரப ் பலகைகள ை வைத்திருப்பவர்களுக்க ு எதிரா க அரச ு வழக்க ு தொடரும ் என்றும ் கூட்டத்தில ் முடிவெடுக்கப்பட்டுள்ளத ு.

அரச ு நிறுவனங்கள ், அரசியல ் கட்சிகள ் நடத்தும ் நிகழ்ச்சிகளுக்க ு 3 நாட்களுக்க ு முன்னதா க விளம்பரப ் பலகைகள ை வைத்துக்கொள் ள அனுமத ி அளிக்கப்படுகிறத ு என்றும ், நிகழ்ச்ச ி முடிந் த 2 நாட்களுக்குப ் பிறக ு விளம்பரப ் பலகைகள ை உரியவர்கள ் நீக்கிவி ட வேண்டும ் என்று ம, அவ்வாற ு செய்யத ் தவறினால ் அரச ே அவைகள ை நீக்கும ் என்றும ் முடிவெடுக்கப்பட்டுள்ளதா க தமிழ க அரச ு செய்திக ் குறிப்ப ு தெரிவிக்கிறத ு.

டெல்ல ி, பெங்களூருவைத ் தொடர்ந்த ு விளம்பரப ் பலகைகள ் அற் ற மாநகராட்ச ி பட்டியலில ் தமிழ்நாட்டின ் 6 மாநகராட்சிகளும ் இடம்பெறவுள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

Show comments