Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடி தாக்கி கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் சேதம்

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2007 (11:21 IST)
சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் இடி தாக்கியதில் சேதமடைந்தது.

சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று மாலை மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்பொழுது இடி தாக்கியதில் கபாலிஸ்வரர் கோயிலில் ராஜகோபுரத்தின் உச்சியில் உள்ள யாலியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இடிந்து விழுந்த கற்கள் தாக்கி 3 சிறுவர்கள் காயமுற்றனர்.

தகவல ் அறிந்த ு அங்க ே வந்த இண ை ஆணையர் தனபால ், கோபுரத்தின் உச்சிப்பகுதியான நாசித்தலையின் தெற்கு பகுதியை இடி தாக்கியுள்ளது. இதனால் சிறிய அளவுக்கு சிதைவு ஏற்பட்டுள்ளது. கோவில் வழிபாட்டுக்கு இட ை ïறு இல்லாத வகையில், இடி தாக்கியதற்கு உடனே கோவிலில் பிராயச்சித்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து வழிபாடு நடந்து வருகிறது. நாளை (வியாழக்கிழமை) பாலாலயம் செய்யப்பட்டு ராஜகோபுரத்தின் சிதைந்த பகுதி புதுப்பிக்கப்படும ் என்ற ு அவர் கூறினார்.

கோபுரத்தின் கிழக்கு பகுதியில் ஒரு சிற்பத்திற்கு சேதம் ஏற்பட்டதால் அது கீழே விழுந்து விடாமல் இருக்க கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments