தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி தலித் கிறித்தவர்கள் ஆர்ப்பாட்டம்!

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (20:40 IST)
தங்களையும ் தாழ்த்தப்பட்டோர ் பட்டியலில ் சேர்க் க வேண்டும ் என்ற ு கோர ி தலித ் கிறித்த வ விடுதல ை அமைப்ப ு ஆர்ப்பாட்டம ் செய்துள்ளத ு!

மதம ் மாறி ய தாழ்த்தப்பட்டவர்கள ை பிற்படுத்தப்பட்டவர்கள ் பட்டியலில ் சேர்க்கக்கூடாத ு என்றும ், அவர்கள ் எந் த சாதியில ் இருந்த ு மதம ் மாறினார்கள ோ அதன்படிய ே பட்டியலிடப்ப ட வேண்டும ் என்ற ு கோர ி திருச்சியில ் ஆர்ப்பாட்டம ் நடந்தத ு.

தலித ் கிறித்தவர்களையும ், தலித ் முஸ்லிம்களையும ் தாழ்த்தப்பட்டோர ் பட்டியலில ் மத்தி ய அரசுசேர்க் க வேண்டும ் என்ற ு கோரியும ், இதற்கா க நீதிபத ி ரங்கநாதன ் மிஸ்ர ா குழ ு அளித் த பரிந்துரையின ் பட ி அரசமைப்புச ் சட்டத்தில ் திருத்தம ் கொண்டுவ ர வேண்டும ் என்றும ், இதற்க ு தமிழ க முதலமைச்சர ் முயற்சிக் க வேண்டும ் என்றும ் ஆர்ப்பாட்டக்காரர்கள ் கோரிக்க ை விடுத்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்டர் செய்த நோக்கியா போன் 16 வருஷம் கழிச்சி டெலிவரி!... சுவாரஸ்ய தகவல்!...

நீயா நானா பாத்துக்கலாம்!.. டிரம்பின் போன் காலை எடுக்காமல் தவிர்க்கும் மோடி!...

புதினை தூக்கும் பிளான் இப்போது இல்லை!.. டொனால்ட் டிரம்ப் நக்கல்!....

வேணாம்!. எங்ககிட்ட வச்சிக்காதீங்க!.. தென் கொரியாவை எச்சரித்த வடகொரியா அதிபர்!...

அமெரிக்கா உள்ளே வந்தால் சுடுவோம்.. அப்புறம்தான் பேசுவோம்!.. டென்மார்க் எச்சரிக்கை!...

Show comments