கேபிள் இணைப்பு வழங்க தனி நிறுவனம் : தமிழக அமைச்சரவை!

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2007 (18:07 IST)
தமிழ்நாட ு முழுவதும ் கம்பிவ ட தொலைக்காட்ச ி இணைப்ப ை வழங் க முடிவ ு செய்துள் ள தமிழ க அரச ு, அதற்கெ ன தன ி நிறுவனத்த ை தொடங்குவத ு என்ற ு முடிவெடுத்துள்ளத ு!

தமிழ க அரச ு தலைமைச ் செயலகத்தில ் முதலமைச்சர ் ம ு. கருணாநித ி தலைமையில ் இன்ற ு கூடி ய தமிழ க அமைச்சரவைக ் கூட்டத்தில ் இதற்கா ன தீர்மானம ் நிறைவேற்றப்பட்டுள்ளத ு.

தீர்மானம ் குறித்த ு அரச ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், " தமிழ க அரச ு சார்பில ் கேபிள ் ட ி. வ ி. இணைப்புகள ் வழங்குவதற்கெ ன தனிய ே ஒர ு நிறுவனத்த ை அமைத்த ு, அந் த நிறுவனத்தின ் மூலம ் கேபிள ் தொலைக்காட்சிய ை கட்ட ண அலைவரிகளைப ் பார்க்கும ் ஏற்பாட்ட ு முற ை நடைமுறையில ் உள் ள சென்ன ை பெருநகர்ப ் பகுதியில ் பன்மு க ஏற்பாட்ட ு முற ை இயக்குநராகவும ், தமிழகத்தின ் பி ற பகுதிகளில ் கம்பிவ ட தொலைக்காட்ச ி அளிப்பவராகவும ் செயல்படுவதென்றும ், இதற்கா ன பூர்வாங் க ஏற்பாடுகள ை உடனடியா க மேற்கொள்வதென்றும ் முடிவ ு செய்யப்பட்டத ு" என்ற ு கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments