நாஞ்சில் குமரன் சென்னை காவல் ஆணையர்!

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2007 (19:58 IST)
தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநரா க இருந் த நாஞ்சில் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்!

இதுவரை இப்பொறுப்பில் இருந்த காவல் அதிகாரி லத்திகா சரண் இடமாற்றம் செய்யப்பட்டு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக காவலர் நிர்வாக அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அப்பொறுப்பில் இருந்த காவல் அதிகாரி கே. ராமானுஜம், தமிழக அரசின் 3வது காவல் ஆணையத்தின் உறுப்பினர் செயலராக நிறமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப் பேரவை தேர்தலிற்கு முன்னர் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த நட்ராஜை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. அப்பொழுது ஆணையராக நியமனம் செய்யப்பட்ட லத்திகா சரண் ஓராண்டிற்கு மேல் அப்பொறுப்பில் நீடித்த நிலையில் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 தொகுதிகளுக்கு சம்மதிக்க முடியாது.. தவெகவுடன் கூட்டணி.. ராகுல் காந்தி அதிரடி முடிவு?

போர் எதிரொலி!.. 33 விமான சேவைகள் ரத்து!.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..

விஜய்யின் தஞ்சை கூட்டத்திற்கு அனுமதி? தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமா?

48 முக்கிய ஈரானிய தலைவர்களை கொன்றுவிட்டோம்.. டிரம்ப் கொக்கரிப்பு..!

இன்றும் நாளையும் பங்குச்சந்தை மூடப்படுவதாக அறிவிப்பு.. நிம்மதியில் முதலீட்டாளர்கள்..!

Show comments