Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபாளையம் அருகே விபத்து: 7 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2007 (13:05 IST)
ராஜபாளையம் அருகே வேனும், ல ாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் வேன் தென்காசி சாலையில் சொக்கநாதன்புத்தூர் அருகே சென்று போது, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.

இதில் வேனில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நச ுங ்கி பலியானார்கள். 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments