Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கரராமன் கொலை வழக்கு: விசாரணை 17 ஆம் தேதி தள்ளிவைப்பு

Webdunia
திங்கள், 16 ஜூலை 2007 (17:58 IST)
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த ு புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேளாலர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜேந்திரர் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 12 பேர் மட்டும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இந்நிலையில் வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

எனவே வழக்கு விசாரணையை நீதிபதி கிருஷ்ணராஜா வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு தள்ளிவ ைத்து உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments