Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2007 (18:17 IST)
கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.

கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை ஆகிவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அதிலிருந்து அதிக அளவில் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் மட்டும் தற்போது 95 அடியை எட்டியுள்ளது. மேலும், அணைக்கு வினாடிக்கு 27,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments