Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை - ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Webdunia
வியாழன், 5 ஜூலை 2007 (21:14 IST)
உயர ் மின்னண ு தொழில்நுட் ப தொழிற்சாலைகளில ் உள் ள பண ி வாய்ப்புக்களுக்க ு ஏற்றவாற ு தொழில்நுட் ப கல்வ ி திட்டத்த ை மேம்படுத்துவத ு தொடர்பா க சிங்கப்பூரின ் ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ ் நிறுவனம ் அண்ண ா பல்கலையுடன ் புரிந்துணர்வ ு ஒப்பந்தம ் செய்த ு கொண்டுள்ளத ு!

இந் த ஒப்பந்தம ் குறித்த ு செய்திக ் குறிப்ப ு ஒன்ற ை வெளியிட்டுள் ள அண்ண ா பல்கல ை, மின்னண ு தொழில்நுட்பத்தில ் ஏற்பட்ட ு வரும ் முன்னேற்றங்கள ் குறித்த ு மாணவர்களுக்க ு அவ்வப்போத ு தெரிவிக் க பயிற்சிப ் பட்டறைகள ், கருத்தரங்குகள ், சிறப்ப ு பயிற்ச ி திட்டங்கள ், தொழிற்கூடங்களில ் நேரட ி அனுபவம ் ஆகியவற்ற ை நடைமுறைப்படுத் த ஒப்புக ் கொண்டுள்ளதாகக ் கூறியுள்ளத ு. ( ய ு. என ்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments