Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர்வரத்து 19,300 கன அடியாக உயர்வு

Webdunia
புதன், 4 ஜூலை 2007 (12:48 IST)
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக அங்கள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரினால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 19,300 கன அடியாக உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.600 அடியாக உள்ளது. அதன் முழு கொள்ளவு 120 அடியாகும்.

காவிரியில் இருந்து அணைக்கு தற்போது வினாடிக்கு 19,300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து 2,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து வெயியேற்றப்படும் நீரின் அளவை அதிகரிப்பது குறித்து பொதுப்பணித் துறை ஆலோசித்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments