Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர்மட்டம் 74 அடி! நீர்வரத்து 9014 கனஅடி

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2007 (10:39 IST)
கர்நாடக மாநிலத்தில ் பெய்த ு வரும ் தென்மேற்க ு பரு வ மழையின ் காரணமா க அம்மாநி ல அணைகளில் இருந்த ு காவிரியில ் திறந்துவிடப்படும ் உபர ி நீரின ் அளவ ு அதிகரித்துள்ளத ு. இதனால ் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 74 அடியை எட்டியது.
தற்போத ு மேட்டூர ் அணைக்க ு வினாடிக்க ு 9014 க ன அட ி நீர ் வந்த ு கொண்டிருக்கிறத ு. அணையில ் இருந்த ு பாசனத்திற்கா க வினடிக்க ு 2,000 க ன அட ி நீர ் திறந்துவிடப்பட்ட ு வருகிறத ு. இன்று பிற்பகலுக்கு பிறகு அணைக்கு வரும் நீரின் அளவு 15,000 கன அடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணைகளில் இருந்த ு உபர ி நீர ் திறந்துவிடப்பட்ட ு வருகிறத ு.

கபின ி அணையில ் இருந்த ு திறந்துவிடப்படும ் நீரின ் அளவ ு நேற்ற ு கால ை நிலவரப்பட ி 9 ஆயிரம் க ன அடியாகவும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந் த நீர ் இன்று இரவ ோ அல்லது நாளை காலையோ மேட்டூர் அணையை வந்தடையும் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததை தொடர்ந்து 73 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் நேற்று ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 74 அடியை எட்டி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments