Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடகில் ஒரே நாளில் 59 செ.மீ. மழை! காவிரியில் நீர்பெருக்கு!

Webdunia
திங்கள், 2 ஜூலை 2007 (11:43 IST)
காவிர ி உற்பத்தியாகும ் குடக ு மலைப ் பகுதியில ் நேற்ற ு ஒர ே நாளில ் 59 ச ெ. ம ீ. மழ ை கொட்டியத ு.

குடக ு மலைப ் பகுதியில ் பெய் த மழையின ் காரணமா க காவிர ி மீத ு கட்டப்பட்டுள் ள ஹேமாவத ி, ஹாரங்க ி, கிருஷ்ணராஜசாகர ் அணைகளுக்க ு நீர ் வரத்த ு பெரும ் அளவிற்க ு அதிகரித்துள்ளத ு.

கேர ள மாநிலத்திலும ் தொடர்ந்த ு மழ ை பெய்த ு வருவதால ் கபினிக்க ு வரும ் நீர்வரத்த ு அதிகரித்துள்ளத ு.

காவிரியில ் நீர்ப்பெருக்க ு ஏற்பட்டுள்ளதால ் மேட்டூர ் அணைக்க ு வரும ் நீர்வரத்தும ் அதிகரித்துள்ளத ு. இதனால ் மேட்டூர ் அணையில ் இருந்த ு பாசனத்திற்கா க நீர ் திறந்துவிடுவதில ் எந் த சிக்கலும ் ஏற்படாத ு என்ற ு காவிர ி பாச ன விவசாயிகள ் மகிழ்ச்ச ி அடைந்துள்ளனர ்.

கர்நாட க மாநிலத்தில ் தென்மேற்க ு பருவமழ ை தீவிரம ் அடைந்துள்ளதால ் அங ் குள் ள கிருஷ்ணராஜசாகர ், ஹேரங்க ி, ஹேமாவத ி, கபின ி அணைகளின ் நீர்மட்டம ் மளமளவென்ற ு உயர்ந்தத ு.

தொடர்ந்த ு பலத் த மழ ை பெய்த ு வருவதால ் கிருஷ் ண ராஜசாகர ் அணைக்க ு நீர ் வரத்த ு அதிகரித்தத ு. 124 அட ி கொள்ளவ ு கொண் ட அணையின ் நீர்மட்டம ் 91 அட ி யா க உயர்ந்தத ு. அணையில ் இருந்த ு தற்போத ு 10 ஆயிரம ் க ன அட ி தண்ணீர ் திறந்துவிடப்பட்டுள்ளத ு.

நேற்ற ு முன ் தினம ் வரை 73 அட ி தண்ணீர ை தேக்க ி வைத்திருந் த கபின ி அண ை நேற்ற ு ஒர ே நாளில ் அதன ் முழ ு கொள்ளளவா ன 75 அடிய ை எட்டியத ு. அணையின ் பாதுகாப்ப ு கருத ி அணைக்க ு வரும ் தண்ணீர ் முழுவதும ் உபரியா க திறந்த ு விடப்படுகிறத ு. அதன்பட ி கபினியில ் இருந்த ு 16,000 க ன அட ி நீர ் வெளியேற்றப்பட்ட ு வருகிறத ு.

இந் த தண்ணீர ் கர்நாடகத்தில ் இருந்த ு ஒகேனக்கல்லுக்க ு வரத்தொடங்க ியிருப்பதால் 2 ஆயிரம ் க ன அட ி தண்ணீர ் மட்டும ே வந் த ஒகேனக்கலுக்க ு நேற்ற ு இரவ ு 5,500 க ன அட ி வர ை தண்ணீர ் வரத ் தொடங்கியத ு.

அதி க நீர்வரத்த ு காரணமா க மேட்டூர ் அணையின ் நீர்மட்டம ் வேகமா க உயர்ந்த ு வருகிறத ு. கடந் த வாரம ் வர ை 800 க ன அடியா க இருந் த நீர்வரத்த ு இன்ற ு கால ை நிலவரப்பட ி 6, 680 க ன அடியா க உயர்ந்துள்ளத ு.

இன்ற ு கால ை 8 மண ி நிலவரப்பட ி மேட்டூர ் அணையின ் நீர ் மட்டம ் 73.35 அடியா க உயர்ந்துள்ளத ு. அணைக்க ு வினாடிக்க ு 6,680 க ன அட ி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர ் அணையின ் நீர்மட்டம ் குறைந்த ு காணப்பட்டதால ் காவிரி டெல்ட ா பா ச னத்திற்கா க ஆண்ட ு தோறும ் ஜுன ் மாதம ் 12- ந ் தேத ி திறக்கப்படும ் அண ை இந் த ஆண்ட ு திறக்கப்படவில்ல ை. இதனால ் விவசாயிகள ் பெரும் பாதிப்பு அடைந்தனர்.

ஆனால் தற ் போத ு மேட்டூர ் அணையின ் நீர்மட்டம ் உயரத ் தொடங்க ிய ுள்ளத ை அடுத்த ு குறுவ ை சாகுபடிய ை நம்ப ி இருக்கும ் டெல்ட ா பாச ன விவசாயிகள ் மகிழ்ச்ச ி அடைந்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments