Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரகலட்சுமிக்கு முதல் திருமணம் நடந்தது உண்மையே!

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2007 (19:39 IST)
நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமிக்கு முதல் திருமணம் நடந்தது உண்மை என்று சென்னை மாநகர காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது.

நடிகர் பிரசாந்தும் அவரது மனைவி கிரகலட்சுமியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பான வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நட ைபெற்று வருகிறது.

இதனிடையே, ஏற்கனவே கிரகலட்சுமி, நாராயணன் வேணு பிரசாத் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், அதை மறைத்து தன்னை மோசடி செய்து விட்டதாகவும் பிரசாந்த் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

மேலும் கிரகலட்சுமிக்கும், நாராயணன் வேணு பிரசாத்திற்கும் திருமணம் நடந்ததற்காக கூறி திரும ணப் பதிவு சான்றிதழ் ஒன்றையும் பிரசாந்த் காவல் துறையினரிடம் அளித்தார். இந்நிலையில், கிரகலட்சுமிக்கும், நாராயணன் வேணு பிரசாத்திற்கும் திருமணம் நடந்தது உண்மையென காவல் துறை அதிகார ி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments