Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை இடைத்தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2007 (09:21 IST)
மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் முன்னிலையில் உள்ளார்.

9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் 19,652 வாக்குகளும், அஇஅதிமுக வேட்பாளர் 12,248 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் 7,404 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மதுரை மேற்கு தொகுதிக்கு கடந்த 26 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மூலம் நடைபெற்ற இந்த தேர்தலில் 75 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

வாக்குபதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவ கல்லூரியில் பத்திரமாக வைக்கப்பட ்டது. இன்று கால ை8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங ்கியது.

மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மூலம் தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றிருப்பதால் இன்ற ு பிற்பகல் 11 மணிக்கு முடிவு தெரிந் விடும ். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவ கல்லூரிக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments