Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மேற்கு தேர்தல் தள்ளிவைப்பு?

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2007 (20:26 IST)
வரும ் 26 ஆம ் தேத ி இடைத ் தேர்தல ் நடைபெறவுள் ள மதுர ை மேற்குத ் தொகுதியில ் பெரும ் அளவிற்க ு வாக்காளர்களுக்க ு பணம ் வழங்கப்படுகிறத ு என் ற புகார ் தொடர்ந்த ு வருவதையடுத்த ு தேர்தல ை தள்ளிவைப்பத ு குறித்த ு பரிசீலன ை செய்யப்படும ் என்ற ு மாநி ல தலைமைத ் தேர்தல ் அதிகார ி நரேஷ ் குப்த ா கூறியுள்ளார ்!

மதுர ை இடைத ் தேர்தல ் தொடர்பா க அரச ு அதிகாரிகளுடனும ், காவல ் துறையினருடனும ் இன்ற ு கால ை மதுரையில ் ஆலோசன ை நடத்தி ய நரேஷ ் குப்த ா பின்னர ் செய்தியாளர்களைச ் சந்தித்தபோத ு இவ்வாற ு கூறினார ்.

மதுர ை மேற்க ு வாக்காளர்களுக்க ு அரசியல ் கட்சிகள ் பெரும ் அளவிற்க ு பணம ் கொடுத்துக ் கொண்டிருக்கிறார்கள ் என்ற ு அங்க ு சுயேட்சையா க போட்டியிடும ் வேட்பாளர்களில ் சிலர ் புகார ் அளித்துள்ளதாகக ் கூறி ய நரேஷ ் குப்த ா, அந் த புகார்களின ் அடிப்படையில ் ஓர ் அறிக்கைய ை தலைமைத ் தேர்தல ் ஆணையத்திற்க ு அனுப்ப ி வைக்கப ் போவதாகக ் கூறினார ்.

அந் த அறிக்கையின ் அடிப்படையில ் தலைமைத ் தேர்தல ் ஆணையம ் முடிவெடுக்கும ் என்ற ு கேள்வ ி ஒன்றிற்க ு பதிலளித் த நரேஷ ் குப்த ா கூறினார ்.

இந்தி ய தண்டனைச ் சட்டத்தின ் படியும ், மக்கள ் பிரதிநிதித்துவச ் சட்டத்தின்படியும ் வாக்காளர்களுக்க ு பணம ் அளிப்பத ு குற்றம ் என்ற ு கூறி ய நரேஷ ் குப்த ா, இதன ை தடுக்கும ் நடவடிக்க ை எடுப்பதில ் தேர்தல ் ஆணையத்திற்க ு எந்தத ் தடையும ் இல்ல ை என்ற ு கூறினார ்.

வாக்காளர்களுக்க ு பணம ் அளிக்கப்படுகிறத ா என் ற கேள்விக்க ு, நேரடியா க பதிலளிக் க மறுத் த நரேஷ ் குப்த ா, அந் த குற்றச்சாற்ற ை தான ் மறுக்கவும ் இல்ல ை, எதிர்க்கவும ் இல்ல ை. ஆனால ் அத ு தொடர்பா ன ஆதாரங்கள ை வரவேற்பதாகக ் கூறினார ்.

நரேஷ ் குப்த ா அளிக்கும ் அறிக்கையின ் அடிப்படையில ் மதுர ை மேற்குத ் தொகுத ி இடைத ் தேர்தல ை தள்ளிவைப்பத ு குறித்த ு தேர்தல ் ஆணையம ் முடிவெடுக்கும ். ( ய ு. என ்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments