Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மேற்கு பருவ மழை தீவிரம்!

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2007 (19:49 IST)
தென ் மேற்க ு பரு வ மழ ை தீவிரமடைந்துள்ளத ை அடுத்த ு கேரள ா, கடலோ ர கர்நாடகம ், கடலோ ர ஆந்தி ர மாநிலங்களில ் நல் ல மழ ை பெய்த ு வருவத ு மட்டுமின்ற ி, தமிழ்நாட்டிலும ் ஆங்காங்க ு மழ ை பெய்யும ் என்ற ு வானில ை ஆய்வ ு மையம ் தெரிவித்துள்ளத ு!

தென்மேற்க ு பரு வ மழ ை தீவிரமடைந்தத ு குறித்த ு இன்ற ு அறிக்க ை விடுத்துள் ள சென்ன ை வானில ை ஆய்வ ு மையம ் அடுத் த 24 மண ி நேரத்திற்க ு தமிழ்நாட்டிலும ், புதுவையிலும ் ஆங்காங்க ு மழைய ோ அல்லத ு இடியுடன ் கூடிய ோ மழ ை பெய்யக்கூடும ் என்ற ு கூறியுள்ளத ு.

சென்னையிலும ், அதன ் புறநகர்ப ் பகுதிகளிலும ் வானம ் அடுத் த 2 நாட்களுக்க ு மேகமூட்டத்துடன ் காணப்படும ் என்றும ், அவ்வப்போத ு மழ ை பெய்யக்கூடும ் என்றும ் அந் த அறிக்க ை கூறுகிறத ு.

கடந் த 24 மண ி நேரத்தில ் உத்தரகன்னட ா மாவட்டம ் பத்காலில ் மி க அதிகமா க 24 ச ெ. ம ீ. மழ ை பெய்துள்ளத ு. உடுப்ப ி மாவட்டம ் கோட்ட ா 16 ச ெ. ம ீ., தட்சணகன்னடாவில ் உள் ள முடிபித்ர ே, முல்க ி, உடுப்ப ி மாவட்டம ் குண்டாபூர ் ஆகி ய இடங்களில ் 13 ச ெ. ம ீ. மழ ை பெய்துள்ளத ு.

கேர ள மாநிலம ் கோழிக்கோட ு மாவட்டம ் கொயிலாண்டியில ் 6 ச ெ. ம ீ. மழ ை பெய்துள்ளத ு. தமிழ்நாட்டில ் திருவண்ணாமல ை மாவட்டம ் வந்தவாசியில ் 4 ச ெ. ம ீ. மழ ை பெய்துள்ளத ு. சென்ன ை, பன்ருட்ட ி, செய்யாற ு, வால்பாற ை ஆகி ய இடங்களில ் 3 ச ெ. ம ீ., காஞ்சிபுரம ், நாகர்கோயில ், செம்பரம்பாக்கம ், கொரட்டூர ், தாமரைப்பாக்கம ் ஆகி ய இடங்களில ் 2 ச ெ. ம ீ. மழையும ் பெய்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments