Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி ஆற்றில் மூழ்கி இருவர் பலி

Webdunia
காவிரி ஆற்றில் குளிக்க சென்ற திருச்சியை சேர்ந்த இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி ஜெயபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம், அவரது நண்பர் முரளியும் நேற்றிரவு காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். வெகு நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர், காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினரும ், தீயணைப்பு படையி னரும ் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, இருவரது உடல்களும் இன்று காலை மீட்கப்பட்டன. ஆற்று மணலில் சிக்கி இவரும் உயிரிழந்திருக்க கூடும் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments