Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு பங்களா : ஜெயலலிதா பதவி இழப்பார் : கருணாநிதி!

Webdunia
புதன், 6 ஜூன் 2007 (20:42 IST)
நீலகிர ி மாவட்டம ் கொடநாட ு தேயிலைத ் தோட்டத்தில ் ஜெயலலித ா தான ் செய் த முதலீட்ட ை தேர்தல ் ஆணையத்திற்க ு தெரிவிக்காமல ் மறைத்துள்ளார ் என்றும ், அதனால ் சட்டப ் பேரவ ை உறுப்பினர ் பதவ ி இழப்பார ் என்றும ் முதலமைச்சர ் கருணாநித ி கூறியுள்ளார ்!

சென்னையில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய கருணாநித ி, கொடநாட ு தேயிலைத ் தோட் ட நிறுவனத்தின ் முதலீட ு கணக்கில ் 01.04.2005 அன்ற ு ஜெயலலிதாவின ் பெயரில ் ஆரம் ப முதலீட்டுத ் தொகையா க ரூபாய ் 1 கோடிய ே 80 லட்சமும ், 31.03.2006 அன்ற ு இறுத ி முதலீட்டுத ் தொக ை ரூபாய ் 1 கோடிய ே 80 லட்சமா க இருந்துள்ளத ு தான ் வெளியிட் ட ஆதாரப்பூர்வமா ன தகவல ் என்றும ், இந்தக ் கணக்க ை 2006 ஆம ் ஆண்ட ு நடைபெற் ற தேர்தலின ் போத ு வேட்ப ு மன ு தாக்கல ் செய் த நேரத்தில ் ஜெயலலித ா குறிப்பிடாமல ் மறைத்துள்ளார ் என்றும ் கூறினார ்.

" இத ு உண்ம ை எ ன நிரூபிக்கப்பட்டால ் ஜெயலலித ா எதிர்காலத்தில ் தேர்தலில ் நிற்கவும ் முடியாத ு, ஏற்கனவ ே அவர ் வெற்றிபெற்றிருப்பதும ் செல்லாத ு" என்ற ு கருணாநித ி கூறினார ்.

இதுபற்ற ி தேர்தல ் ஆணையத்திடம ் புகார ் செய்வீர்கள ா என்ற ு கேட்டதற்க ு, அத ு குறித்த ு யோசிக்கப்படும ் என்ற ு கருணாநித ி பதிலளித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments