Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா முழுவதும் சுயமரியாதை திருமணம்-கருணாநிதி கடிதம்

Webdunia
தமிழ்நாட்டில ் இருப்பத ை போன் ற சுயமரியாத ை திரும ண சட்டத்த ை இந்தி ய முழுவதும ் கொண்ட ு வ ர வேண்டும ் என்ற ு முதலமைச்சர ் கருணாநித ி, மத்தி ய சட் ட அமைச்சருக்க ு கடிதம ் எழுதியுள்ளார ்.

இத ு குறித்த ு தமிழ க அரச ு வெளியிட் ட செய்திக ் குறிப்பில ், 2006 சட்டப்பேரவைத ் தேர்தல ் வாக்குறுதியில ், சுயமரியாத ை திரும ண சட்டத்த ை போன் ற ஒர ு சட்டம ் இந்தி ய அளவிலும ் கொண்ட ு வ ர வேண்டும ் என்ற ு கூறப்பட்டிருந்தத ு,

இதன ை நிறைவேற் ற கருணாநித ி ஏற்கனவ ே பிரதமருக்க ு கடிதம ் எழுதியிருந்தார ். அதற்கா ன சட்டத்த ை விரைவில ் கொண்ட ு வருவதற்கா ன தொடர ் நடவடிக்கைகள ை மேற்கொள்வோம ் என்ற ு அறிவிக்கப்பட்டிருந்தத ு.

அந் த வகையில ் தற்போத ு முதலமைச்சர ் கருணாநித ி, மத்தி ய சட்டத ் துற ை அமைச்சர ் எச ். ஆர ். பரத்வாஜிற்க ு கடிதம ் எழுதியுள்ளார ்.

கடிதத்தில ், தமிழ்நாட்டில ் சுயமரியாத ை திருமணங்கள ை ஊக்குவிக்கும ் வகையில ் நடைமுறையில ் இருந்த ு வரும ் சட்டத்த ை போன்றதொர ு அமைப்ப ை இந்திய ா முழுமைக்கும ் ஏற்படுத்தி ட வேண்டும ் என்ற ு ஏற்கனவ ே நான ் தெரிவித் த கோரிக்கைய ை மீண்டும ் வலியுறுத்தி ட விரும்புகிறேன ்.

சமுதா ய நல்லிணக்கத்த ை ஊக்குவித்தி ட இத ு போன் ற திருமணங்கள ை அரச ு ஆதரித்தி ட வேண்டும ். இந் த கோரிக்கைய ை முன்னுரிம ை அடிப்படையில ் ஆழமா க பரிசீலன ை செய்த ு சாதகமா ன முடிவின ை எடுத்தி ட வேண்டும ் என்ற ு கேட்டுக ் கொள்கிறேன ் என்ற ு குறிப்பிட்டுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!