Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்மொழி விருது: மத்திய அரசு ஒப்புதல்

Webdunia
செம்மொழி சார்பில் 2 சர்வதேச விருது வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் கருணாநிதி நேற்று சென்னை திரும்பினார். இரவு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு போட்டியளித்த அவர், மத்திய மனித ஆற்றல் துறை துறை அமைச்சர் அர்ஜூன் சிங்குடன் நடந்த பேச்சு வார்த்தை மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்றார்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், மத்திய அரசின் சார்பில் சென்னையில் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க திட்டக் கமிஷன் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் திருவள்ளுவர், தொல்காப்பியர் பெயரில் விருதுகள் வழங்குவதோடு,சர்வதேச அளவில் 2 தமிழறிஞர்களைக் கண்டறிந்து விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments