Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்ஜித் கெளர் பயிற்சிபெற அமெரிக்க செல்கிறார்!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (20:38 IST)
webdunia photoFILE
பீஜிங ் ஒலிம்பிக ் போட்டிகளுக்குத ் தகுத ி பெற்றுள் ள இந்தியாவின ் 400 மீட்டர ் ஓட்டப்பந்த ய வீராங்கன ை மன்ஜித ் கெளர ், சிறப்பா ன பயிற்ச ி பெ ற அமெரிக்க ா செல்கிறார ்.

கலிஃபோர்னியாவில ் செயல்பட்டுவரும ் உலகப ் புகழ ் பெற் ற வ ி. எஸ ். டிராக ் கிளப்பில ், அமெரிக்காவின ் தலைசிறந் த பயிற்சியாளர்களில ் ஒருவரா ன செட்ரிக ் ஹில ் வழிகாட்டுதலின ் கீழ ் மன்ஜித ் கெளர ் பயிற்ச ி பெறப ் போகிறார ்.

இவர ை மத்தி ய அரசின ் இளைஞர ் மற்றும ் விளையாட்டுத ் துற ை அனுப்ப ி வைக்கவில்ல ை, ஓமெக்ஸ ் லிமிடெட ் எனும ் தனியார ் நிறுவனம ் முழுச ் செலவையும ் ஏற்ற ு மன்ஜித ் கெளர ை அனுப்ப ி வைக்கிறத ு.

இந்நிறுவனத்தின ் தலைவர ் ரோட்டாஸ ் கோயல ், பயிற்ச ி மற்றும ் பயணத்திற்கா ன முழுச ் செலவிற்கும ் சேர்த்த ு ர ூ.34 லட்சத்திற்கா ன காசோலைய ை மன்ஜித்திடம ் இன்ற ு அளித்தார ்.

ஆசி ய விளையாட்டுப ் போட்டிகளில ் தங்கம ், வெள்ளிப ் பதக்கங்கள ை வென் ற மன்ஜித ், மென்போர்னில ் நடந் த காமன்வெல்த ் போட்டிகளில ் வெள்ளிப ் பதக்கம ் வென்றவர ்.

பஞ்சாப ் மாநிலம ் குர்தாஸ்பூரைச ் சேர்ந் த மன்ஜித ், பஞ்சாப ் காவல ் துறையில ் ஆய்வாளரா க பணியாற்றுகிறார ். ஷிரோமண ி அகால ி தள ் கட்சித ் தலைவர ் சுக்பீர ் சிங ் பாதலின ் முயற்சியால ் அமெரிக்க ா சென்ற ு பயிற்ச ி பெ ற அவருக்க ு தனியார ் நிதியாதரவ ு கிடைத்துள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

Show comments