Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெ‌ன் ஆ‌ப்‌ரி‌க்க அ‌ணி செ‌ன்னை வ‌ருகை!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (16:45 IST)
‌ ஸ்‌மி‌த் தலைமை‌யிலான தெ‌ன்ஆ‌ப்‌பி‌ரி‌க்க ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணி இ‌‌ன்று செ‌ன்னை வ‌ந்தத ு.

தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்க ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணி இ‌ந்‌தியா‌வி‌ல் சு‌ற்‌று‌ப்பயண‌ம் செ‌ய்து மூ‌ன்று போ‌ட்டிக‌ள் கொ‌ண்ட டெ‌ஸ்‌ட் தொட‌ரி‌ல் ‌விளையாட உ‌ள்ளத ு. முத‌ல் போ‌ட்டி செ‌ன்னை‌யி‌லு‌ம ், இர‌ண்டாவது போ‌ட்டி அகமதாபா‌த்‌திலு‌ம ், மூ‌ன்றாவது போ‌ட்டி கா‌ன்பூ‌ரி‌லு‌ம் நடைபெற உ‌ள்ளத ு.

இத‌ன் முத‌ல் போ‌ட்டி இரு அ‌ணிக‌ள் இடையே வரு‌ம் 26‌ம் தே‌தி செ‌ன்னை சே‌ப்பா‌க்க‌ம் மைதான‌த்‌தி‌ல் தொட‌ங்க உ‌ள்ளது. செ‌ன்னை வ‌ந்த தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவ‌ர்க‌ள் தங்கும் விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இந்திய ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணி வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்துவிட்டனர். அவ‌ர்க‌ள் இன்று மாலை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எனினும் செ‌ன்னை‌யி‌ல் பெ‌‌ய்து வரு‌ம் மழை காரணமாக பயிற்சி தடைபடலாம் என தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

Show comments