Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் தோல்விக்கு நடுவர்களும் காரணம் : கர்வாலோ!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (14:07 IST)
ஒலிம்பிக ் தகுத ி இறுதிப ் போட்டியில ் இந்தி ய அணிக்க ு எதிரா க நடுவர்கள ் அளித் த ஒருதலைப்பட்சமா ன முடிவுகளும ் தோல்விக்க ு ஒர ு காரணமாகும ் என்ற ு பயிற்சியாளர ் ஜோக்கிம ் கர்வால ோ கூறியுள்ளார ்.

சில ி நாட்டின ் தலைநகர ் சாண்டியாகோவில ் நடைபெற் ற ஒலிம்பிக ் தகுதிப ் போட்டிகளின ் இறுதியில ் தோற்றதால ் ஒலிம்பிக ் போட்டிகளுக்குத ் தகுத ி பெறும ் வாய்ப்ப ை இழந் த இந்தி ய ஹாக்க ி அண ி இன்ற ு அதிகால ை மும்ப ை வந்த ு சேர்ந்தத ு.

நீண் ட நே ர விமா ன பயணத்தினால ் இந்தி ய வீரர்கள ் களைப்புற்ற ு இருந்தனர ். விமா ன நிலையத்தில ் திரண்டிருந் த செய்தியாளர்களிடம ் பேசி ய பயிற்சியாளர ் கர்வால ோ, இங்கிலாந்த ு அணியுடன ் ஒப்பிடுகையில ் திறம ை வாய்ந் த வீரர்களைக ் கொண்டிருந் த இந்தி ய அண ி, உரி ய நேரத்தில ் அதன ை வெளிப்படுத்தத ் தவறிவிட்டத ே தோல்விக்க ு முக்கியக ் காரணம ் என்ற ு கூறினார ்.

இந்தப ் போட்ட ி முழுவதும ் நடுவர்களின ் ஒருதலைப்பட் ச நடத்தைகளால ் இந்தி ய அண ி ப ல பின்னடைவுகளைச ் சந்தித ் தத ு என்ற ு கூறி ய கர்வால ோ, இறுதிப ் போட்டியில ் அளிக்கப்பட் ட இரண்ட ு தண்டன ை அட்டைகளால ் 25 நிமிடத்திற்க ு இந்தி ய அண ி 10 வீரர்களுடன ் ஆ ட வேண்டி ய நில ை ஏற்பட்டதாகக ் கூறினார ்.

“இந்தி ய அண ி வீரர்களுக்க ு எதிரா க நடுவர்கள ் அளித் த தண்டன ை அட்டைகள ் அதிகப்படியானவ ை. தேவையில்லாமல ் மற் ற வீரர்களையும ் கண்டித்தனர ். இந்தி ய வீரர்களுக்க ு எதிரா க கடிதங்கள ் அனுப்ப ி இரவ ு 11 மணிக்க ு விசாரணைக்க ு வருமாற ு அழைத்த ு அவர்கள ை காக் க வைத்த ு அலைக்கழித்தனர ்” என்ற ு கர்வால ோ கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments