Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமப்புற விளையாட்டுக்களை ஊக்குவிக்க புதிய திட்டம்!

Webdunia
சனி, 8 மார்ச் 2008 (16:05 IST)
கிராமப்பு ற விளையாட்டுக்கள ை ஊக்குவிக்கும ் வகைய ிலான பு‌திய திட்டத்திற்க ு மத்தி ய அமைச்சரவ ை ஒப்புதல ் அளித்துள்ளத ு.

' பஞ்சாயத்த ு யுவ ா கிரிட ா அவுர ் கேல ் அபிஹியான ்' என‌ப்படு‌ம் இ‌த ்திட்டத்திற்கா க 11 வத ு ஐந்தாண்ட ு திட்டத்தில ் ர ூ.1,500 கோட ி ஒதுக்கப்பட்டுள்ளத ு.

இத்திட்டத்தின்கீழ ், ஒவ்வொர ு பஞ்சாயத்த ு ஒன்றியங்களுக்க ு ர ூ.5 லட்சமும ், ஒவ்வொர ு கிரா ம பஞ்சாயத்திற்கும ் ரூ.1 லட் சம ும ் வழங்கப்ப ட உள்ளத ு. இதுதவி ர, ஆண்ட ு நிதியா க ர ூ.10 ஆயிரமும ், ஆண்ட ு செயல ் நிதியா க ர ூ.12 ஆயிரமும ் கிரா ம பஞ்சாயத்துகளுக்க ு வழங்கப்படுகிறத ு. பஞ்சாயத்த ு ஒன்றியங்களுக்க ு ஆண்ட ு நிதியா க ர ூ.20 ஆயிரமும ், ஆண்ட ு செயல ் நிதியா க ர ூ.24 ஆயிரமும ் வழங்கப்படுகிறத ு.

போட்டிகள ் நடத்துவதற்கா க ஆண்டுதோறும ் ஒவ்வொர ு மாவட்டத்திற்கும ் ர ூ.3 லட்சமும ், பஞ்சாயத்த ு ஒன்றியத்திற்க ு ர ூ.50 ஆயிரமும ் வழங்கப்ப ட உள்ளத ு. மேலும ் போட்டிகளில ் பங்கேற்ற ு முதல ் மூன்ற ு இடங்கள ை ப ெற ுபவர்களுக்க ு பரிசுத்தொகையும ் வழங்கப்படுகிறத ு.

அடிப்பட ை விளையாட்ட ு போட்டிகளையும ், அதற்கேற் ற சூழலையும ் கிராமப்புறங்களில ் ஏற்படுத்தும ் வகையில ் இத்திட்டம ் செயல்படுத்தப்ப ட உள்ளத ு. மாநி ல அரச ு, பஞ்சாயத்த ு, கல்வ ி நிறுவனங்கள ், விளையாட்ட ு மேம்பாட்ட ு கழகங்கள ், இளைஞர ் சங்கங்கள ் ஆகியவற்றின ் உதவியுடன ் போதி ய இடவசதியுள் ள பகுதிகளில ் போட்டிகள ் நடத் த அறிவுறுத்தப்பட்டுள்ளத ு.

இதுபோன்ற ு கிராமப்பு ற விளையாட்டுக்கள ை ஊக்கப்படுத்துவதன ் மூலம ் அப்பகுதியினரின ் விளையாட்ட ு திறமைகள ை வெளிக்கொண ர முடியும ். கிரா ம‌ப ்பு ற பொருளாதாரத்தையும ் ஊக்கப்படுத்தும ் முயற்சியா க இத்திட்டம ் அமையும ் என்ற ு மத்தி ய அ ரசு தெரிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments