Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழி காய்ச்சலால் பூப்பந்துக்கு தட்டுப்பாடு?

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (18:56 IST)
கோழ ி காய்ச்சல ் நோய ், கோழ ி பண்ண ை உரிமையாளர்கள ், அசை வ பிரியர்கள ை மட்டுமின்ற ி இந்தி ய பாட்மிட்டன ் சங்கத்தையும ் ( ப ி.ஏ.ஐ.) கலங்கடித்துள்ளத ு.

ஹைதராபாத்தில ் ஏப்ரல ் மாதம ் ' இந்தியன ் கிராண்ட ் பிக்ஸ ்' போட்டிகள ் நடைபெ ற உள் ள நிலையில ் ப ி.ஏ.ஐ. வசம ் பூப்பந்துகள ் மி க குறைவாகவ ே உள்ள ன.

இதுகுறித்த ு, ப ி.ஏ.ஐ. துண ை தலைவர ் ட ி. ப ி. எஸ ். புரியிடம ் கேட்டதற்க ு, " இந்தியாவில ் கடுமையா க பரவி ய கோழ ி காய்ச்சலால ் பூப்பந்துக்க ு தட்டுப்பாட ு ஏற்பட்டுள்ளத ு. அதனால ், விளையாட்ட ு அமைச்சகத்தின ் புதி ய விதியின ் அடிப்படையில ், வெளிநாடுகளில ் இருந்த ு பூப்பந்துகள ை இறக்குமத ி செய் ய உள்ளோம ். ஏப்ரலில ் நடைபெ ற உள் ள கிராண்ட ் பிக்ஸ ் போட்ட ி தான ் ஒலிம்பிக ் போட்டிகளில ் விளையா ட தகுத ி பெறுவதற்கா ன இறுதி வாய்ப்ப ு" என்றார ்.

ஜப்பானின ் யோனெக்ஸ ் பகுதியில ் இருந்த ு இந்திய ா 10 ஆயிரம ் டஜன ் பூப்பந்துகள ை இறக்குமத ி செய்கிறத ு. இவ ை சீனாவில ் தயாரிக்கப்பட்டவ ை. இதற்க ு ஆகும ் செலவ ை சரிகட் ட தேசி ய அளவிலா ன முகாம்கள ் நடத் த இந்தி ய விளையாட்டுத்துற ை ஆணையம ் பாட்மிட்டன ் சங்கத்த ை அறிவுறுத்துயுள்ளதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Show comments