Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஜிங்கில் சுற்றுச்சூழல் திருப்தி அளிக்கிறது : சர்வதேச ஒலிம்பிக் குழு!

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2008 (16:29 IST)
‌ சீன‌த் தலைநக‌ர் பீஜிங்கில ் ஆகஸ்ட ் மாதம ் நடக் க உள் ள ஒலிம்பிக ் போட்டியில ் காற்ற ு மாச ு குறைபாட ு இருக்காத ு என்ற ு சர்வதே ச ஒலிம்பிக ் குழ ு அதிகாரிகள ் கூறியுள்ளனர ்.

கடந் த 1984 ம ் ஆண்ட ு லாஸ ் ஏஞ்சல்ஸில ் ஒலிம்பிக ் போட்டிகள ் நடந்தபோத ு க ா‌‌ற்று மாசுபாடும ், 1988 ம ் ஆண்ட ு தென ் கொரியாவில ் அதி க வாக ன போக்குவரத்தும ் பிரதா ன பிரச்சனையா க அமைந்தத ு. இவற்ற ை போட்டியாளர்கள ் கடந்த ு வ ர வேண்டியிருந்தத ு.

அதனையடுத்த ு நடத்தப்படும ் போட்டிகளில ் இந் த குறைப ாட ுகள ் முன்கூட்டிய ே கவனத்தில ் கொள்ளப்படுகிறத ு.

பீஜிங ் நகர ை மேம்படுத்தவும ், ஒலிம்பிக ் போட்டிக்காகவும ் சுத்தமா ன சுற்றுச்சூழல ் நில வ அந்நக ர அதிகாரிகள ் அதி க தொக ை செலவழித்த ு வருவதா க அந்நாட்ட ு செய்த ி நிறுவனம ் தெரிவிக்கிறத ு. 1998 முதல ் 2006- ம ் ஆண்ட ு வர ை சுற்றுச்சூழல ் மாசுபாட்ட ை மேம்படுத் த 16 பில்லியன ் அமெரிக் க டாலர ை சீன ா அரச ு ஒதுக்கியுள்ளத ு.

தூய்மையா ன காற்றிற்கா க அந்நகரில ் பல்வேற ு தொழிற்சாலைகள ் மூடப்பட்டும ், போக்குவரத்த ு திட்டம ் விரிவுபடுத்தப்பட்டும ் வருகிறத ு.

சர்வதே ச ஒலிம்பிக ் குழ ு ஒருங்கிணைப்புக ் குழ ு துணைத ் தலைவர ் கெவான ் கோஸ்பர ் கூறுகையில ், " பீஜிங ் நகரில ் போட்டிகளுக்கா ன ஏற்பாடுகள ் முறையா க நடந்து வருகின்ற ன. சிட்ன ி, ஏதென்ஸ ் நகரங்களில ் நடந் த போட்ட ி அனுபவத்த ை பீஜிங ் பகிர்ந்துகொண்டத ு போ ல, இதன ் அனுபவத்த ை வரும ் 2012- ம ் ஆண்ட ு லண்டனில ் நடக்கும ் போட்டிகளின ் போதும ் பகிர்ந்துகொள்ளப்படும ்" என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்!

டாட்டா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

Show comments