Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் டைட் ஓய்வு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (21:08 IST)
ஆஸ ்ட ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் காலவரையின்றி ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

ஆஸ ்ட ்ரேலிய அணியின் 'வேக இயந்திரம ்' என்று நம்பப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பந்து வீசுபவர். இவர் தோள் பட்ட ை, முதுகு காயம் காரணமாக இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். சமீபத்தில் மீண்டும் விளையாட வந்த டைட்டுக்கு பெர்த்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் கூட கிடைக்கவில்லை. இதனால் அடிலெய்டில் நடந்த இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

எனினும் இந்திய ா, ஆஸ ்ட ்ரேலிய ா, இலங்க ை இடைய ே நடைபெ ற உள் ள முத்தரப்ப ு ஒர ு நாள ் தொடருக்கா ன அணியில ் இடம்பெற்றிருந்தார ்.

இந்நிலையில் ஒருநாள ், டெஸ்ட் என அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் கால வரையின்றி ஓய்வு பெறுவதாக 24 வயதேயான டைட் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில ், " இது ஒரு இரவில் எடுக்கப்பட்ட முடிவல் ல. இந்த ஓய்வு எனது உடலுக்கும ், மனதுக்கும் நிம்மதி அளிக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய மகிழ்ச்சியான ஆட்டம் இதனால் பாதிக்கப்படுகிறது. நான் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றால் அத ு, சக அணி வீரர்களுக்கும ், எனக்கு ஆதரவளிக்கும் அதிகாரிகளுக்கும ், முக்கியமாக எனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் சங்கடத்தை அளிக்கும்" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments