Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை மாரத்தான் : கென்ய வீரர் கேலை மீண்டும் சாம்பியன்!

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2008 (12:32 IST)
ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் மும்பை மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நடப்பு சாம்பியனான கென்ய வீரர் ஜான் கேலை மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றார்!

42 கி.மீ. தூரம் கொண்ட இந்த மும்பை மாரத்தான் ஓட்டத்த ை, கடந்த ஆண்டு 2 மணி 12 நிமிடம் 27 விநாடிகள் கடந்து சாம்பியன் பட்டத்தை வென்ற கேலை, இ‌ந்த ஆ‌ண்டு 2 மணி நேரம் 12 நிமிடம் 3 விநாடிகளில் கடந்து பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பெண்களுக்கான மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் எத்தியோபியா ‌வீரா‌ங்கனை முலு செபோகா 2 மணி 30 நிமிடம் 3 விநாடிகளில் கடந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

2005, 2006 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்ற செபோகா, இந்த வெற்றியுடன் சேர்த்து 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற வீராங்கனை என்ற சிறப்பை பெறுகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments