Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு ‌திரு‌ம்‌பினா‌ர் ப‌க்ன‌ர்!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (16:28 IST)
சர்ச்சைக்குரிய நடுவ‌ர ் ஸ்டீவ ் பக்னர ் தனத ு சொந் த நாடா ன ஜம ை‌ க்காவுக்கு சென்றுள்ளார ்.

இந்திய ா- ஆஸ்திரேலிய ா இடையிலா ன சிட்ன ி டெஸ்ட்டில ், ஸ்டீவ ் பக்னர ் வழ‌ங்‌கி ய தவறா ன ‌ தீ‌ர்‌ப்புக‌ள ் பெரு‌ம ் ச‌ர்‌‌ச்சைய ை ஏ‌ற்படு‌த்‌தியத ு. ப‌ல்வேற ு ‌‌ விம‌ர்சன‌த்து‌க்கு‌ம ் ப‌க்ன‌ர ் ஆளானா‌ர ். உடனடியா க பக்னர ை நீக் க வேண்டும ் எ ன இந்திய ‌கி‌ரி‌க்கெ‌ட ் வா‌ரிய‌ம ் கே‌ட்டு‌க ் கொ‌ண்ட‌தி‌ன ் பே‌ரி‌ல ் ஆஸ ்‌ ட்ரேலி ய தொடரிலிருந்த ு அவர ் நீக்கப்பட்டார ்.

இந்தநிலையில ் பக்னர ் ஆஸ ்‌ ட்ரேலியாவிலிருந்த ு தனத ு சொந் த நாடா ன ஜம ை‌ க்காவுக்கு சென்றா‌ர ். தொடரிலிருந்த ு நீக்கப்பட்டத ு வருத்தம ் தருவதா க இருந்தாலும ், கிரிக்கெட் பேரவை‌யி‌ன ் முடிவ ை மதிப்பதா க அவர ் கூறியுள்ளார ்.

தவற ு செய்வத ு இயற்கையானத ு, மன்னிப்ப ே தெய்வீகமானத ு என்ற ு கூறியுள் ள பக்னர ், 35 அப்பீல்களில ் 2 தவறா ன முடிவுகள ் பெரிதுபடுத்தப்பட்டதா க கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments