Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சானியா மீதான விமர்சனம் : கண்ணா வருத்தம்!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (17:15 IST)
தேவையற் ற விமர்சனங்கள ் சானிய ா மிர்சாவின ் ஆட்டத்திறன ை பாதிக்கும ் என்ற ு அனைத்த ு இந்தி ய டென்னிஸ ் கழ க பொத ு செயலாளர ் அனில ் கண்ண ா கூறினார ்.

ஹோபர்ட ் சர்வதே ச டென்னிஸ ் காலிறுத ிப ் போட்டியில ் போர ாடி‌த் தோ‌ற்றா‌‌ர் சானிய ா மிர்ச ா. இதனால ் சானிய ா கடுமையா ன விமர்சனத்திற்க ு உள்ளாகியுள்ளார ்.

" சானிய ா சிறந் த வீராங்கன ை; 2002 ஆம ் ஆண்ட ு ஆசி ய விளையாட்ட ு போட்டிகளில ் இருந்த ு இந்தி ய மகளிர ் குழுவில ் இடம ் பிடித்துள்ளார ். கலப்ப ு இரட்டையர ் போட்டியில ் தங்கப ் பதக்கமும ், தோக ா ஆசி ய போட்டிகளில ் இரண்ட ு வெள்ள ி பதக்கமும ் வென்ற ு இந்தியாவுக்க ு பெரும ை தேடித ் தந்தவர ். ஆப்ர ோ- ஆசிய ா போட்டிகளிலும ் தங் க பதக்கம ் வென்றுள்ளார ்.

அவர ் மீத ு தேவையில்லா த விமர்சனங்கள ் கூறப்படுகிறத ு. இத ு மிகுந் த வருத்தத்திற்குரியத ு; நியாயமற்றத ு. இதனால ் அவரத ு ஆட்டத்திறன ் கடுமையா க பாதிக்கப்படலாம ். ஒலிம்பிக்ஸ ் போட்டிகளுக்க ு தகுத ி பெறுவதிலும ், உயர்ந் த இடத்த ை பிடிக்கும ் அவரத ு சாதன ை முயற்சியிலும ் பாதிப்ப ை ஏற்படுத்தும ்," என்ற ு கண்ண ா கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

இன்று முதல் பிளஸ் 2 தேர்வு தொடக்கம்.. தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

Show comments