Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ர்ப‌‌ஜ‌‌ன் ‌சி‌ங்கு‌க்கு தடை எ‌திரொல‌ி: இ‌ந்‌திய ‌வீர‌ர்க‌‌ள் கே‌‌ன்பரா செ‌ல்ல மறு‌ப்பு!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (11:07 IST)
ஆ‌‌ஸ்‌ட்ரே‌லி ய ‌ வீர‌ர ் சைம‌ன்‌ட்ஸை இனவெறியுடன் திட்டியதாக கூ‌றி ஹர்பஜன ் சிங ்கு‌க்கு 3 டெ‌ஸ்‌ட் போட்டிகளில ் விளையா ட சர்வதே ச கிரிக்கெட ் பேரவை தட ை விதித்ததைத ் தொடர்ந்த ு இந்தி ய அண ி வீரர ்க‌ள் கேன்பர ா பயணம ் தாமதமாகியுள்ளத ு.

ஹர்பஜன ் சிங்கிற்க ு விதிக்கப்பட்டுள் ள தட ை குறித் த ஆணையின ் நகல ் கிடைக்கவில்ல ை என்பதால ், அத ு கிடைத் த பிறக ே தடைய ை எதிர்த்த ு மேல ் முறையீட ு செய் ய முடியும ் என்பதால ் அத ை எதிர்பார்த்த ு இந்தி ய அண ி காத்திருப்பதா க தகவல்கள ் கிடைத்துள்ள ன.

மேலும ் ஆஸ ்‌ட ்ரேலி ய வீரர ் பிராட ் ஹாக ் மீத ு இந்திய ா கொடுத்துள் ள புகார ் குறித்த ு இன்ற ு விசாரண ை நடைபெறவிருப்பதாலும ் இந்தி ய அணியின ் பயணம ் தாமதமாகியுள்ளத ு.

இதனிடைய ே ஹர்பஜன ் சிங்கிற்க ு விதிக்கப்பட்டுள் ள தட ை குறித்த ு இந்தி ய கிரிக்கெட ் கட்டுப்பாட்ட ு வாரி ய நிர்வாகிகள ் இன்ற ு கால ை மும்பையில ் உள் ள பிசிசி ஐ தலைவர ் சரத்பவார ் வீட்டில ் சந்தித்த ு முக்கி ய ஆலோசன ை நடத்தினார்கள ்.

ஆஸ ்‌‌ட ்ரேலியாவில ் இந்தி ய அணியின ் சுற்றுப்பயணத்த ை பாதியிலேய ே முடித்துக ் கொண்ட ு வீரர்கள ் திரும் ப வேண்டும ் என் ற கோரிக்கைகள ் எழுந்துள் ள நிலையில ் அது குறித்தும ் பரிசீலிக்கப்பட்ட ு வருவதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

இது கு‌றி‌த்து சே‌ட்ட‌ன் ச‌‌‌வ்கா‌ன் கூறுகை‌யி‌ல், தேவை‌யி‌ல்லாம‌ல் ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் ப‌லிகடா ஆ‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளா‌ர் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
இ‌ந்‌‌திய ‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌த்‌தி‌ன் மு‌ன்னா‌ள் தலைவ‌ர் ஜ‌‌க்மோக‌ன் டா‌ல்‌மியா கூறுகை‌யி‌ல், இ‌ந்‌தியா ‌விளையாடு‌ம் போ‌ட்டிக‌ளி‌ல் ப‌‌க்ன‌ர் நடுவராக இரு‌க்க‌க் கூடாது எ‌‌ன்று கூ‌றினா‌ர்.

இ‌து தொட‌ர்பாக ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி‌த் தலைவ‌ர்‌ பா‌ன்டி‌ங் கூறுகை‌யி‌ல், நா‌‌ங்க‌ள் ‌பிர‌ச்சனை ப‌ண்ண‌வி‌ல்லை. ஒரு‌ங்காக‌த்தா‌ன் ‌விளையாடி‌க் கொ‌ண்டு இரு‌க்‌கிறோ‌‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments