Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 டெ‌ஸ்‌ட்டி‌‌ல் ஆட ஹர்பஜன்சிங்குக்கு ஐ‌சி‌சி தடை!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (19:25 IST)
சை ம‌‌ன ்ட்சை இனவெறியுடன் திட்டியதாக கூறப்படும் புகாரில் ஹர்பஜன்சிங்குக்கு 3 டெஸ்டில் விளையாட ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் பேரவை ( ஐ.சி.சி.) தடை விதித்துள்ளத ு.

இந்தியா-ஆஸ ்‌ட ்ரேலியா அணிகள் இடையே சிட்னியில் நடந்த 2-வது டெஸ்டின் 3-வது நாளில் இந்திய வீரர் ஹர்பஜன்சிங்குக்கும், ஆஸ ்‌ட ்ரேல ியா வ‌ீர‌ர் சை ம‌ன ்ட்சுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தன்னை இனவெறியுடன் ஹர்பஜன்சிங் திட்டியதாக சை ம‌ன ்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் பேரவை‌யி‌‌ன் போட்டி நடுவர் மைக் பிராக்டரிடம் புகார் செய்தார். இது குறித்து நேற்று 5-ம் நாள் ஆட்டம் முடிந்ததும் போட்டி நடுவர் மைக் பிராக்டர் முன்னிலையில் விசாரணை து வங்கியது.

விசாரணையின் போது, ஆஸ ்‌ட ்ரேலிய தரப்பில் அ‌ணி‌த் தலைவ‌ர் ப ா‌ன ்டிங், கில்கிறிஸ்ட், ஹ ைட ென், மைக்கேல் கிளார்க், சை ம‌‌ன ்ட்ஸ் மற்றும் அணி மானேஜர் ஸ்டீவ் பெர்னட் ஆகியோரும், இந்திய தரப்பில் ஹர்பஜன்சிங், ட ெண்டுல்கர், அ‌னி‌ல் கும்ளே மற்றும் அணியின் மானேஜர் சேட்டன் சவுகான் ஆகியோரும் ஆஜராகி, சம்பவம் தொடர்பான தங்களது விளக்கத்தை அளித்தனர். அ‌ப்போது ஹ‌ர்பஜ‌ன் ச‌ி‌ங், சை ம‌ன ்ட்ஸ் கூறிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார ். சாதாரண முறையிலேயே அவரிடம் பேசினேன் என்று ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சுமா‌ர் ஆறரை மணி நேரம் விசாரண ை‌‌க்கு ‌பி‌ன்ன‌ர் தீர்ப்பு கூற‌ப்ப‌ட்டது. இதன்படி ஹர்பஜன்சிங்குக்கு 3 டெஸ்டில் விளையாட ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் பேரவை தடை விதித்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் அப்பீல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ‌ந்த ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்‌த்து இந்திய கிரிக்கெட் ச‌ம்மேளன‌ம் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளது. அப்பீல் செய்யப்படுவதால், அப்பீல் விசாரணை முடியும் வரை ஹர்பஜன்சிங் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கலாம். எனவே அடுத்த 2 டெஸ்டில் ஹர்பஜன்சிங் விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

இ‌ந்‌திய‌ர்களை இ‌ழிவு‌ப்படு‌த்து‌ம் வகை‌யி‌ல் பே‌சியதாக ஆஸ ்‌ட ்ரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் மீது இந்திய தரப்பில் கூற‌ப்ப‌ட்ட புகார் ‌ மீது இன்று விசாரணை நட‌‌க்‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments