Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊ‌க்க மரு‌ந்து: கே‌ட்‌லினு‌க்கு 4 ஆ‌ண்டு தடை!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (16:24 IST)
ஊ‌க்க மரு‌ந்து சா‌ப்‌பி‌ட்டு ஒலிம்பிக் போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்றதாக ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரியவ‌ந்ததா‌ல் அமெ‌ரி‌க்க ‌வீர‌ர் ஜஸ்டின ் கேட்லினுக்க ு 4 ஆண்ட ு தட ை விதிக்கப்பட்டுள்ளத ு.

ஒலிம்பிக ் போட்டிகளில ் 100 மீட்டர ் ஓட்டப்பந்தயத்தில ் சாம்பியன ் பட்டம ் வென் ற அமெரிக் க வீரர ் ஜஸ்டின ் கேட்லின ் மீத ு ஊக் க மருந்த ு புகார ் கூறப்பட்டத ு. 2006 ஆம ் ஆண்ட ு அவர ் தட ை செய்யப்பட் ட ஊக் க மருந்தா ன டெஸ்டஸ்டோன ை பயன ் படுத்தியதா க புகார ் கூறப்பட்ட ு விசாரண ை நடைபெற்றத ு.

இந்நிலையில ் அவருக்க ு 4 ஆண்டுகள ் போட்டிகளில ் பங்கேற் க தட ை விதிக்கப்பட்டுள்ளத ு. இந் த செய்திய ை அமெரிக் க நாளிதழ ் ஒன்ற ு வெளியிட்டுள்ளத ு. இதன ் காரணமா க கேட்லின ், 2010 ஆ‌ம் ஆண்ட ு வர ை போட்டிகளில ் பங்கேற் க முடியா த நில ை ஏற்பட்டுள்ளத ு.

2004 ஆம ் ஆண்ட ு ஒலிம்பிக ் போட்டிகளில ் 100 மீட்டர ் போட்டியில ் வெற்ற ி பெற் ற கேட்லின ், தோஹாவில ் 9.77 நொடியில ் ஓட ி உல க சாதன ை படைத்தார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments