Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சா‌னியா ‌மீதான வழ‌க்கு கை‌விட‌ல்!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (16:17 IST)
ஹைதராபா‌த்‌‌தி‌ல ் உ‌ள் ள மெ‌க்க ா மசூ‌தி‌‌யி‌ல ் அனும‌தி‌யி‌ன்‌ற ி நுழை‌ந்ததா க கூ‌ற ி சா‌னியா ‌மீது தொடர‌ப்ப‌ட் ட வழ‌க்க ு கை‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கட‌ந் த ‌ சி ல நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு ஹைதராபாத்தில ் உள் ள மெக்க ா மசூதிக்குள ் அனும‌தி‌யி‌ன்‌ற ி நட‌ந் த விளம்ப ர படத்தில ் சா‌னிய ா ‌ மி‌ர்ச ா நட ி‌ த்தா‌ர ். இத ு பெரு‌ம ் ச‌ர்‌ச்சைய ை ஏ‌ற்படு‌த்‌தியத ு. அது‌மி‌ட்டு‌‌மி‌ன்‌ற ி சா‌‌னிய ா ‌‌ மீத ு மசூ‌த ி ‌ நி‌ர்வா‌கி‌க‌ள ் வழ‌ங்கு‌த ் தொட‌ர்‌ந்தன‌ர ்.

இதையடு‌த்த ு, மசூதிக்குள ் அனுமதியின்ற ி நுழைந்ததற்கா க சானிய ா மிர்ச ா நிபந்தனையற் ற மன்னிப்ப ு கோரினா‌ர ். ஆனாலு‌‌ம ் அவ‌ர ் ‌ மீதா ன வழ‌‌‌க்க ு கை‌விட‌ப்பட‌வி‌ல்ல ை.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ், மசூத ி நிர்வாகிகள ் சானிய ா மீதா ன வழக்க ை திரும் ப பெறுவதா க கடிதம ் எழுதியிருப்பதாகவும ், இத ு குறித்த ு அவர்களிடம ் சி ல விளக்கங்கள ் கோரப்பட்டிருப்பதாகவும ் ஹைதராபாத ் காவ‌ல்துற ை உதவ ி ஆணைய‌ர ் ரெட்டண்ண ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments