Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க தயார்: திராவிட்!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (14:45 IST)
'' ஆஸ ்‌ட ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் தேவைப்பட்டால் து வக்க ஆட்டக்காரராக களம் இறங்க தயார ்'' என்று இ‌ந்‌திய அ‌ணி‌யி‌ன் மு‌ன்னா‌ள் த‌லைவ‌ர் ராகு‌ல் ‌த ிராவிட் கூ‌றியு‌ள்ளா‌ர்.

விக்டோரியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் து வக்க ஆட்டக்காரராக விளையாடிய ராகுல் ‌ த ிராவிட் நே‌ற்று மெல்போர்னில் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த் பே‌ட்டிய‌ி‌ல், டெஸ்ட் போட்டியில் து வக்க வீரராக ஆடும்படி என்னை கேட்டுக்கொண்டால், அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று செயல்பட தயார். எ‌ந்த வரிசையிலும் இறங்கி விளையாட ஆர்வமாக இருக்கிறேன். அ‌ப்போது‌ம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

ஆஸ ்‌ட ்ரேலிய தொடரில் துவ‌க்க ஆட்டக்காரராக ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று அணி நிர்வாகம் நினைத்தால் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அணியில் மிடில் ஆர்டர் வரிசை மிகவும் வலுவாக உள்ளது. அதே நேரத்தில் பல நல்ல இளம் வீரர்கள் அந்த இடத்துக்கு போட்டி போடுகிறார்கள். அதனை ஒதுக்கி விட முடியாது. ஆஸ ்‌ட ்ரேலியாவில் நல்ல துவ‌க்க‌ம் காண்பது கஷ்டமானதாகும். தொடக்கத்தில் அதிக விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்து கொண்டால், பின்னர் அதிக ரன்களை குவிக்க முடியும்.

கடந்த சுற்றுப்பயணத்தில் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம். அதுபோல் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் தற்போது சர்வதேச போட்டி அட்டவணை அதிகமாக இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது ஒரு பிரச்சினை இல்லை எ‌ன்று ‌திரா‌வி‌ட் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகள் செயல்பட்ட வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Show comments