Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌க‌ண்டி ‌கி‌ரி‌க்கெ‌ட் மைதான‌த்து‌க்கு முர‌ளிதர‌ன் பெய‌ர்!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (15:46 IST)
டெஸ்ட ் கிரிக்கெட்டில ் அதி க விக்கெட்டுகள ் வீழ்த்த ி சாதன ை படைத்துள் ள முத்தைய ா முரளிதரன ை கவுரவிக்கும ் வகையில ் கண்ட ி மைதானத்திற்க ு அவரத ு பெயர ை சூட்டவிருப்பதா க இலங்க ை விளையாட்டுத ் துற ை அமைச்சர் கா‌மி‌னி கோகுகே கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

கொழு‌‌ம்பு கண்டியில ் உள் ள அஸ்கிரிய ா மைதானத்தின ் பெயர ை முரளிதரன ் மைதானம ் என்ற ு மாற்றுமாறு நிர்வாகிகள ை தாம ் கேட்டுக ் கொள்ளப ் போவதாக அமை‌ச்ச‌ர் காமின ி லோகுக ே தெரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இந் த மைதானத்தில்தான ் இங்கிலாந்துக்க ு எதிரா ன முதல ் டெஸ்ட ் போட்டியில ் முத்தைய ா முரளிதரன ் 708 விக்கெட்டுகள ை வீழ்த்தி ஷே‌ன் வா‌ன் சாதனைய ை சமன ் செய்தார ்.

இத ே மைதானத்தில்தான ் வங்கதேசத்துக்க ு எதிரா க கடந் த ஜூல ை மாதம ் தனத ு 700 வத ு விக்கெட்ட ை அவர ் வீழ்த்தினார ்.

இந் த மைதானம ் அமைந்துள் ள கண்டிதான ் முரளிதரனின ் சொந் த ஊர ் என்பதும ் குறிப்பிடத்தக்கத ு.

அ‌ஸ்‌கி‌ரியா மைதான‌த்‌‌தி‌ல் 1983ஆ‌ம் ஆண‌்டு டெ‌ஸ்‌ட் போட‌்டி‌யி‌ல் நட‌ந்து வரு‌கிறது. இ‌ந்த மைதான‌ம் உலக அ‌ள‌வி‌ல் க‌ண்ணை கவரு‌ம் வகை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments