Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் கிரிக்கெட் வரிசை: 8வது இட‌த்த‌ி‌ல் டெ‌ண்டு‌ல்க‌ர்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (11:22 IST)
சர்வதேச கிரிக்கெட் பேரவை ( ஐ.சி.சி) ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. டாப் 10-ல் ட‌ ெண்டுல்கருக்கு 8-வது இடம் கிடைத்து உள்ளது. இவ‌ர் 736 புள்ளிகள் பெற்றுள்ளார். யுவராஜ்சிங் 11-இடத்திலும், தே ானி 17-வது இடத் திலும் உள்ளனர்.

ஆஸ ்‌ட ்ரேலிய அ‌ணி‌த் தலைவ‌ர் ரிக்கி ப ா‌ன ்டிங் 788 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். சை ம‌‌ன ்ட்ஸ் ( ஆ‌‌‌ஸி.) 765 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், ஹைடன் ( ஆ‌‌ஸி.) 755 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர்.

4 வது இட‌ம் பீட்டர்சன் (இங்கிலாந்து), 5 வது இட‌ம் முகமது ய ூசுப் (பாகிஸ்தான்), 6 வது இட‌ம் கிரேமிசுமித் (தென் ஆப்பிரிக்கா), 7 வது இட‌ம் ஹூசே ( ஆ‌‌ஸி.) 9வது இட‌‌ம் கிப்ஸ் (தென் ஆப்பிரிக்கா), 10 வது இடம‌் சந ்த‌‌ர ்பால் ( மே‌ற்கு இ‌ந்‌‌திய ‌தீவுக‌ள்).

பந்துவீச்சில் தெ‌ன் ஆ‌ப்‌‌பி‌‌ரி‌க்கா ‌வீர‌ர் போல்லாக் 806 பு‌‌ள்‌ளிக‌ள் பெ‌ற்று முத‌ல் இட‌‌த்‌தி‌ல் உ‌ள்ளா‌ர். ‌2வது இட‌ம் ‌நியூ‌சிலா‌ந்து ‌வீர‌ர் ஷானேபான்ட் (778 புள்ளிகள்), 3 வது இட‌ம் ஆஸ ்‌ட்ர ேலியா ப ிர ாக்கன் (757 புள்ளிகள்), 4 வது இட‌ம் சமிந்தாவாஸ் (இலங்கை), 5 வது இட‌ம் ‌வ ிட்டோரி (‌ நிய ூசிலாந்து), 6 வது இட‌ம் முரளிதரன் (இலங்கை), 7 வது இட‌ம் பிரட்ஹேக் (ஆஸ ்‌ட ்ரேலியா), 8 வது இட‌ம் ந ி‌ட்‌ன ி(தென்ஆப்பிரிக்கா), ‌9 வது இட‌ம் பிர‌ட் ‌லீ ( ஆஸ்திரேலியா), 10 இட‌ம் ஜெரோம் டெய்லர் ( மே‌ற்கு இ‌ந்‌திய ‌தீவுக‌ள ்).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் 33 ஆயிரம் மரணங்கள்.. சென்னையிலுமா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

Show comments