Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிற‌ப்பாக ப‌ந்து ‌வீ‌சினா‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியாவை இ‌ந்‌தியா ‌வீ‌ழ்‌த்த முடியு‌ம் : ஸ்‌டீ‌வ் வா‌க்!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (15:14 IST)
இந்தி ய சுழற்பந்த ு வீச்சாளர்கள ் அபாரமா க பந்த ு வீசினால ் ஆ‌ ஸ்‌ட்ரேலி ய அணிய ை இந்தியாவால ் வீழ்த் த முடியும ் என்ற ு முன்னாள ் ஆஸ ்‌ ட்ரேலி ய அ‌ணி‌த ் தலைவ‌ர ் ஸ்டீவ ் வாக ் கூறியுள்ளார ்.

டிச‌ம்ப‌ர ் மா த இறுதியில ் இந்திய அ‌ண ி ஆஸ ்‌ ட்ரேலிய ா‌ வுக்க ு சென்ற ு 4 டெஸ்ட் போ‌ட்டிக‌ளி‌ல ் விளையா ட உள்ளத ு. இந்நிலையில ் முன்னாள ் ஆஸ ்‌ ட்ரேலி ய அ‌ணி‌த ் தலைவ‌ர ் ஸ்டீவ ் வாக ் இந் த தொடரில ் இந்திய ா வெற்ற ி பெ ற வாய்ப்பிருப்பதா க கூறியுள்ளார ்.

இத ு தொடர்பாக ‌ஸ்டீ‌வ்வா‌க ் கூறுகை‌யி‌ல ், இந்தி ய பேட்டிங ் வரிச ை வலுவா க உள்ளத ு. இந்தி ய ஆட்டக்காரர்களால ் ஆஸ ்‌ ட்ரேலியாவுக்க ு எதிரா க அதி க ரன்கள ை குவிக் க முடியும ். இந்தி ய அணியில ் இடம்பெற்றுள் ள சுழற்பந்துவீச்சாளர்கள ் அபாரமா க பந்துவீச ி விக்கெட்டுகள ை வீழ்த் த முடிந்தால ், ஆஸ ்‌ ட்ரேலி ய அணிய ை இந்தியாவால ் தோற்கடிக் க முடியும ்.

ஆனால ் அதற்க ு இந்தி ய சுழற்பந்த ு வீச்சாளர்கள ் மிகவும ் சிறப்பா க பந்த ு வீ ச வேண்டும ். அப்போத ு தான ் உலகின ் சிறந் த அணிய ை அவர்களால ் வீழ்த் த முடியும ்.

ஆட்டக்காரர்கள ் எத்தன ை சிறப்பா க ஆடினாலும ், பந்துவீச்சாளர்களால ் விக்கெட்ட ை வீழ்த் த முடியாவிட்டால ் டெஸ்ட ் போட்டிகளில ் வெற்ற ி பெ ற முடியாது எ‌ன்ற ு ‌‌ ஸ்டீ‌வ ் வா‌க ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இந்திய ா இதுவர ை ஆஸ்திரேலியாவில ் 32 டெஸ்ட ் போட்டிகளில ் ‌விளையாடி 4 டெஸ்ட்டில ் மட்டும ே வெற்ற ி பெற்றுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments